Sinthiya Muththangal 28

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love: Surprise epi after a long time........
இன்னும் எத்தனை எபி???

அடடா உதய் கலக்கிட்ட போ :love::love::love:
அப்பாக்கு செம ஆப்பு......
If you are bad I am your dad....... உன்னைவிட விவரமாத்தான் இருக்கிறார்......
பேச்சை கச்சிதமா புடிச்சுகிட்டாரே......

இப்போ தான் பொண்ணு செஞ்ச தப்பு தெரியுதா பரமேஸ்வருக்கு......
பேத்தி படு ஸ்மார்ட்....... தாத்தாக்கு நல்ல வைத்தியம் பண்ணுறா........

வேணி எதுக்குமா இப்படி அழுகுற???
கிஸ் பண்ணினதை நினைச்சா???
பாவி என்ன சொல்லப்போகிறேன்???
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top