ஆனாலும் இன்னிக்கு இந்த அப்டேட்
ரொம்பவும் சின்ன அப்டேட்டாக
இருக்கு, விஜயலக்ஷ்மி டியர்
முன்னாடியெல்லாம் டெய்லியும்
உடனுக்குடன் அப்டேட் கொடுப்பீங்க
இப்போ என்னடான்னா வாரத்துக்கு ஒண்ணுதான் வருது
ஏன்ப்பா உடம்பு ஏதாவது சரியில்லையா?
இல்லை சிந்துக்குட்டியின் கல்யாண
வேலை ஜாஸ்தியா?
அண்ணாவின் உடல்நிலையும் நல்ல முறையில் நலமுடன் இருக்கிறார்தானே
நீங்களும் அண்ணாவும் எப்பொழுதும் நலமுடன் எப்பொழுதும் சந்தோஷமாக அமைதியுடன் நீடுழி வாழ்க
என்னப்பன் விநாயகர் பெருமான் எப்பொழுதும் உங்களுக்கு துணையாக இருப்பார், விஜி டியர்