வெண்ணையில் இருந்து பால் எடுக்குறதா
சரியான உதாரணம் தான் இவங்களுக்கு.......
நம்ம உயிரை வேணும்னா எடுப்பாங்க.......
டேய் டேய் என்னமோ மாய ஜால வித்தை மாதிரி அவளை ஆட்டுவிக்குற......
இந்த புள்ளையும் பின்னாடியே ஓடி வர்றா
பின்னாடி வச்சி செய்யுமா இல்லை மும்பை முத்த மயக்கம் தொடருமா???
அடடா அவன் சொத்தையே ஆட்டையை போட்டுக்கிட்டு இன்னுமா அடங்கலை இவங்க.....