Saveetha Murugesan's Siru Pookkalin Thee(yae)vae 24

Advertisement

MythiliManivannan

Well-Known Member
முடிச்சை அவிழ்த்தாச்சு.......:)
யாரும் செய்த சதின்னா, இன்சூரன்ஸ் க்ளைம்‌ பண்ண முடியுமாடா.......

வதனாவினுள் இதம்........:)
 

Punitha.

Well-Known Member
அவ்வளவு பெரிய அப்பாடக்கரா இந்த விகேபி?பேத்திய இவனும் ஏத்துக்க மாட்டான்.அவள எவனாவது கல்யாணம் பண்ண அவள ஒழுங்கா குடித்தனம் நடத்த விடமாட்டான்.வயசான காலத்தில் போறவழிக்கு புண்ணியம் தேடாம தொடர்ந்து தப்புக்குமேல தப்பா சேய்யறானே இவனெல்லாம் பெரியமனுஷனா?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top