Saveetha Murugesan's Siru Pookkalin Thee(yae)vae 15

Advertisement

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
nice savima,, priyan veliya vandhathuku ram than karanam.. thirumba evanga seperate aga poranga praveen etho pana poran

ஹா ஹா துர்கா நான் எப்போ ராம் தான் காரணம் சொன்னேன்... முதல் முறை ராம் ஒரு காரணமா இருந்தான், இந்த முறை அதை ஒரு சஸ்பென்ஸ்ல தானே வைச்சிருக்கேன்... பிரவீனால என்ன நடக்கப் போகுதுன்னு அடுத்த பதிவுல தெரிஞ்சுக்கலாம்டா...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
அட.....திருமணமும் ப்ரவீனால்தானா..... ஆனால் என்ன பிரச்சினையை இழுத்துவிட்டானோ.....‌.

வல்லானுக்கு இப்போதும் உதவி ராமிடமிருந்தா....சவீ

ஹா ஹா இருக்கலாம் மயிலு... ராம் உதவி பண்ணானா இல்லையான்னு இப்போதைக்கு தெரியாது... பின்னாடி தான் தெரியும் யாராலன்னு...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top