MythiliManivannan Well-Known Member Apr 7, 2018 #12 சூலாக அவன் காக்கவில்லையே......மாறாக வினையை, சூழ விட்டுவிட்டானே........ 'பின்னாளில், ராமிடம் உதவி கேட்கபதற்கான விதை அன்று விழுந்தது அவனறியாமலே'ன்னு வருதே..... அப்போ வல்லான் வதனாவை நீங்கும்போது ராமிடம் அவளை பார்த்துக்கொள்ளச் சொல்லிக் கேட்டானா......சவீ
சூலாக அவன் காக்கவில்லையே......மாறாக வினையை, சூழ விட்டுவிட்டானே........ 'பின்னாளில், ராமிடம் உதவி கேட்கபதற்கான விதை அன்று விழுந்தது அவனறியாமலே'ன்னு வருதே..... அப்போ வல்லான் வதனாவை நீங்கும்போது ராமிடம் அவளை பார்த்துக்கொள்ளச் சொல்லிக் கேட்டானா......சவீ
MythiliManivannan Well-Known Member Apr 7, 2018 #13 Sri B said: Aaha ena oru thyriyam..Enama love panrangaya college la..Ha ha...epi superb savee ma Click to expand... பொறாமையா இருக்கா........தங்கம்
Sri B said: Aaha ena oru thyriyam..Enama love panrangaya college la..Ha ha...epi superb savee ma Click to expand... பொறாமையா இருக்கா........தங்கம்
banumathi jayaraman Well-Known Member Apr 7, 2018 #15 ஹா... ஹா... ஹா................... செம ஜாலியான, செம காமெடியான பதிவு, சவீதா செல்லம் ஐ லவ் யூ, சவீதா டியர்
ஹா... ஹா... ஹா................... செம ஜாலியான, செம காமெடியான பதிவு, சவீதா செல்லம் ஐ லவ் யூ, சவீதா டியர்
banumathi jayaraman Well-Known Member Apr 7, 2018 #16 ''உங்களுக்கெல்லாம் இப்பவே செட் ஆகுது எனக்கு ஆகலையே'=ன்னு பேராசிரியரின் புலம்பல், சூப்பர்ப், சவீதா டியர் ஹா... ஹா... ஹா...................
''உங்களுக்கெல்லாம் இப்பவே செட் ஆகுது எனக்கு ஆகலையே'=ன்னு பேராசிரியரின் புலம்பல், சூப்பர்ப், சவீதா டியர் ஹா... ஹா... ஹா...................
iyngaran Well-Known Member Apr 7, 2018 #17 Lovely episode saveetha sis, thank you waiting for your next ud
banumathi jayaraman Well-Known Member Apr 7, 2018 #18 நொடிக்கொரு, அண்ணா போட்டால், உனக்கு பிடிக்காதா, ராக்கேஷ் டியர்? ஏன்மா ப்ரியம்வதனா? பேசாமல் நீ, ''அந்தண்ணா''=வுக்கு ராக்கி கட்டியிருக்கலாமில்லே?
நொடிக்கொரு, அண்ணா போட்டால், உனக்கு பிடிக்காதா, ராக்கேஷ் டியர்? ஏன்மா ப்ரியம்வதனா? பேசாமல் நீ, ''அந்தண்ணா''=வுக்கு ராக்கி கட்டியிருக்கலாமில்லே?
banumathi jayaraman Well-Known Member Apr 7, 2018 #19 ஐயையோ? அப்போ, அந்த ப்ரவீனாலே=தான், ஏதோ பிரச்சனை வந்து, அப்பவே, இரண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்களா, சவீதா டியர்?
ஐயையோ? அப்போ, அந்த ப்ரவீனாலே=தான், ஏதோ பிரச்சனை வந்து, அப்பவே, இரண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்களா, சவீதா டியர்?
banumathi jayaraman Well-Known Member Apr 7, 2018 #20 அவதான், உன்னைப் பிடிக்கலை=ன்னு சொல்லிட்டாள்ள? அப்புறம் ஏன், வதனா கையைப் பிடிச்சு இழுக்கிறாய், பிரவீன் தம்பி?
அவதான், உன்னைப் பிடிக்கலை=ன்னு சொல்லிட்டாள்ள? அப்புறம் ஏன், வதனா கையைப் பிடிச்சு இழுக்கிறாய், பிரவீன் தம்பி?