டாக்டர் நீ லூசாப்பா
எங்கே பேசணுமோ அங்கே பேசாமல் கதிர் கிட்ட புலம்புறியே......
ஓடு ஓடு எப்படியும் உன்னை ஓட ஓட விரட்டப்போறா.......
உன்னை மாதிரியே உன் friend ம்......
நாய் வாயில் கவ்வுன தேங்காய் மாதிரி.......
நானும் திங்க மாட்டேன் எவனுக்கும் கொடுக்கவும் மாட்டேன்....
போங்கடா......