Saveetha Murugesan's Nayanthol Kannae 8

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

டாக்டர் நீ லூசாப்பா :p:p:p
எங்கே பேசணுமோ அங்கே பேசாமல் கதிர் கிட்ட புலம்புறியே......
ஓடு ஓடு எப்படியும் உன்னை ஓட ஓட விரட்டப்போறா.......

உன்னை மாதிரியே உன் friend ம்......
நாய் வாயில் கவ்வுன தேங்காய் மாதிரி.......
நானும் திங்க மாட்டேன் எவனுக்கும் கொடுக்கவும் மாட்டேன்....
போங்கடா......
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

ஒருத்தன் பொண்டாட்டிகிட்ட கேக்க வேண்டியதை ப்ரெண்ட்டுகிட்ட கேக்குறான்... இன்னொருத்தன் காதலிக்கிறேன்னு சொன்ன பொண்ணுக்கிட்ட பேசாம கொல்லுறான்...
 
Last edited:

Saroja

Well-Known Member
ரொம்ப பண்ணுறானுங்கப்ப
நண்பர்கள் ரெண்டு பேரும்
ஒருத்தன் சரியான முன்கோப
மண்டையன்
அடுத்தவன் முசுட்டு முத்தண்ணா
வாக்கு குடுத்தனாலனு
பேக்கு சொல்லுது
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top