Saveetha Murugesan's Mullai Vendan 20

Advertisement

ThangaMalar

Well-Known Member
ஆனாலும் அந்த அரண்மனைக்கு சுத்தி பார்க்க போகனும் என்ற ஆசையை உருவாக்கிட்டீங்க, சவீ...

உங்க வர்ணனை பிரமாதம்...

ரூட் மேப்பே தேவையில்லை..
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
ரொம்ப நாளாப் பார்க்கணும்=னு
நினைச்சிட்டிருந்த, பார்க்க
வேண்டிய இடங்களின்
பட்டியலிலுள்ள,
ஜக் நிவாஸ் தீவிலுள்ள,
உதய்பூர் லேக் பேலசை,
ரொம்ப அழகாக, கண் முன்னே
கொண்டு வந்துட்டீங்க,
சவீதாமுருகேசன் டியர்
Thank you so much for your
lovely work, சவீதா டியர்

அக்கா ரொம்ப காஸ்ட்லி இடம்... ஒரு நாளைக்கு ஐம்பதாயிரம் தான்னா பார்த்துக்கோங்களேன்... (ரெண்டு பேருக்கு)
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
பிச்சோலா ஏரியிலுள்ள
ஜக் நிவாஸ் தீவிலுள்ள,
உதய்பூர் லேக் பேலசை
பைவ் ஸ்டார் ஹோட்டலா,
மாத்தினது தெரியும் பா
சவீதா செல்லம்

:D
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
ஆனா, அதனோட பழமை
மாறாத அழகோடு, ஸ்டார்
ஹோட்டல் அமைச்சது,
ரொம்பவே பெரிய விஷயம்
இல்லையா, சவீதா டியர்?

அது தான் ஹைலைட் அங்க...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
இளஞ்ஜோடிகளுக்கு
ஹனிமூனுக்கு
ஏற்ற இடம் தான் பா,
இந்த ஜக் நிவாஸ்
தீவிலுள்ள பிச்சோலா
ஏரியிலுள்ள உதய்பூர்
லேக் பேலஸ் and
பைவ் ஸ்டார் ஹோட்டல்,
சவீதா டியர்

ஹனிமூன்க்கு ஏத்த இடம் தான் இருந்தாலும் கொஞ்சம் விலையை குறைக்கலாம்... எல்லாரும் போகுற மாதிரி...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
பரவாயில்லையே,
யாழ் வேந்தன் டியர்?
லேட்டா வந்தாலும்,
லேட்டஸ்ட்டா
வந்திருக்கானே பா,
சவீதா டியர்?

ஹா ஹா ஆமா லேட்டஸ்ட்டா வந்துட்டான்...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
ஏம்மா வசந்த முல்லை?
அருமையான, அழகான
ஒரு இடத்திற்கு, உன் புருஷன்
ஹனிமூனுக்கு கூட்டிட்டு
வந்திருக்கானே=ன்னு இல்லாம,
அது நொட்டை, இது நொள்ளை=ன்னு,
அவனை நோண்டி
நொங்கெடுத்துக்கிட்டிருக்கியே,
முல்லை டியர்?

அவ எங்க நொட்டை நொள்ளை சொன்னா...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
பேசாம, இவளுக்கு
ஒரு டஜன் பூரி,
வாங்கிக் கொடுத்துரு,
யாழ் வேந்தன் டியர்
அப்போதான் இந்த
முல்லை, பேசாமல்
அடங்கி உட்காருவாள்

உங்களுக்கு தெரியுது அவனுக்கு தெரியலையே...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
அவன் பொஞ்சாதியோட,
ஹனிமூன் போறதுக்கு,
யாழ் வேந்தன் உன்கிட்ட
சொல்லிட்டு, உன்னையும்
அமுதாவையும் கூட்டிட்டுப்
போகணுமா, மகிழ் டியர்?
விளங்கிரும் போ,
மகிழ் வேந்தன் டியர்

அதானே விளங்கிரும்...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
அவனே, கல்யாணம் ஆகி
இத்தனை நாள் கழிச்சு,
இப்போத்தான் தைரியமா
ரொம்ப சீக்கிரமா,
யாழ் வேந்தன் டியர்,
பொஞ்சாதியோட
போனில் பேசி கரெக்ட்
பண்ணுறான், மகிழ் டியர்

எங்க வேந்தனை திட்டுறதை விட மாட்டீங்க போல போங்க முல்லை சொல்லிட்டா அவளுக்கு அவனோட பொறுமை தான் பிடிச்சிருக்காம்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top