Saveetha Murugesan's Mullai Vendan 19

Advertisement

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
நீங்க மட்டும்தான்
தருமி பரம்பரையா,
வசந்த முல்லை டியர்?
நாங்களும்
கேள்வியா, கேட்டுத்
தள்ளுவோமில்லே!
இல்லையா,
யாழ் வேந்தன் டியர்?

அதானே... தருமிக்கு ஏத்த நக்கீரர் அல்லவோ இவர்... கேள்வி மேல் கேள்வி கேட்டு திகைக்க வைக்கத் தானே செய்வோம்...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
நான், அப்பவே
சொன்னேன் பா
யாழ் வேந்தனிடம்
விஷயத்தை
சொல்லிடுங்க-ன்னு?
யாராவது கேட்டார்களா?
இந்த சவீதா செல்லம்
கூட, கேட்கலையே பா?
இப்போ பாருங்கப்பா,
பொஞ்சாதி கூட
பேசக் கூட, விட
மாட்டேங்கிறீங்களே-ன்னு
யாழ் வேந்தன்,
கோபித்துக்
கொண்டானே,
சவீதா டியர்?

யாழ் வேந்தன் ஊர்ல இருந்தான் அதான் சொல்லலை இது ஒரு குத்தமா... கண்மணிம்மா இந்த பானுக்கா உங்களை எப்போ பார்த்தாலும் குற்றம் சொல்லிட்டே இருக்காங்க... என்னன்னு வந்து கேளுங்க...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
எப்படியோ,
பொஞ்சாதியை
ஒரு வழியா சரிக்கட்டி,
யாழ் வேந்தன்,
ஹனிமூனு
கிளம்பிட்டாருங்கோ!

ஆமா கிளம்பிட்டாரு...

நான் ஊருக்கு போறேன் ஊருக்கு போறேன் ஊரு போறேன் (யாழின் குரல்)
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
ம்க்கும்.......
மகிழோட, அலப்பறையைப்
பார்க்கும் பொழுது,
இப்போவாவது,
எங்க யாழ் வேந்தனோட
அருமை, பெருமை
உங்களுக்கு தெரிஞ்சுதே!
ரொம்ப சந்தோஷம்,
கண்மணியம்மா

நிழலின் அருமை வெய்யிலில் தானே தெரியும்...

நீங்க தான் யாழை மகிழ்கிட்ட டியூஷன் போக சொன்னீங்க... இப்போ அந்தர் பல்டி அடிக்கறீங்க...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
சிம்லா, ஊட்டி Best place for ஹனிமூன், ஓகே
டெல்லி, எங்க யாழ், வேலைப்
பார்க்கும் இடம், ஓகே
திருச்சி, எதுக்குப்பா மைதிலிமணிவண்ணன் டியர்?
கண்மணியம்மாவை,
மதிக்காத அப்பத்தா,
பாட்டிக் கிழவியோட ஊரில்,
எங்க யாழ் வேந்தனுக்கு
என்ன வேலை,
மைதிலி செல்லம்?

நீங்களா இடத்தை முடிவு பண்ணிட்டீங்க... வர்றேன் கிளைமாக்ஸ் பதிவோட வர்றேன்...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
அதுக்குத்தான்,
மகிழ் வேந்தன் கிட்ட
யாழ் வேந்தனை,
கொஞ்சம் ட்யூஷன்
அனுப்புங்கோ-ன்னு
சொன்னேன் பா,
சமீரா டியர்
எங்கே?
இந்த சவீதா டியர்
கேட்டாத்தானே?

இதுக்கெல்லாமா டியூஷன்... யாழ் எல்லாரும் உன்னை அம்மாஞ்சி முடிவு பண்ணிட்டாங்க போல, நீ யாருன்னு இவங்களுக்கு புருவ் பண்ணுடா...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top