Saveetha Murugesan's Mullai Vendan 19

Advertisement

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
:D:D....senior sonna kelunga savee ka:p @saveethamurugesan

என் ஹீரோ பத்தி ரெண்டு பேரும் ரவுண்டு கட்டுறீங்க நல்லா இல்லை சொல்லிட்டேன்...

சமீரா டியர் உன்னை நானும் ரவுடி தான்ல ராதிகா சொல்ற மாதிரி உள்ள வைச்சு உன்னை கும்முகும்முன்னு கும்ம போறேன் பாரும்மா... :D
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
Hi mam

முல்லையும் வேந்தனும் மனம்விட்டுப் பேசியாச்சுது,ஒருவழியாய் கோபதபங்களை விட்டாச்சுது, மகிழ் அமுதா எங்கே.

நன்றி

நன்றி டியர்...

கதையோட நாயகனும் நாயகியும் எங்க மகிழும் முல்லையும் தான் அவங்களை தான் டியர் நீங்க கேக்கணும்...

மகிழ் அமுதாக்கு தான் கல்யாணம் ஆகிருச்சுல அவங்களை நாம டிஸ்டர்ப் பண்ண வேணாம்...
 

sameera.alima

Well-Known Member
என் ஹீரோ பத்தி ரெண்டு பேரும் ரவுண்டு கட்டுறீங்க நல்லா இல்லை சொல்லிட்டேன்...

சமீரா டியர் உன்னை நானும் ரவுடி தான்ல ராதிகா சொல்ற மாதிரி உள்ள வைச்சு உன்னை கும்முகும்முன்னு கும்ம போறேன் பாரும்மா... :D
:confused:....me escape......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top