Saveetha Murugesan's Mullai Vendan 17

Advertisement

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
புதுசா கல்யாணம் ஆனவங்கள பிரிச்ச பாவம் வேண்டாம்.......

ஆமா இவங்களுக்கு நேத்து தான் புதுசா கல்யாணம் ஆச்சு, அட போம்மா அது ஆச்சு ஆறு மாசம் முன்னுக்க... எல்லாத்துக்கும் ஒரு ராசி வேணும்...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
பதிவு..... இன்னைக்கு இராத்திரி ஒன்பது மணிக்கே...;)

ஒன்பது மணிக்கே வேணுமா!!

போன் பேசினா போதுமா நான் எங்காச்சும் எல்லாரையும் வெளிய கூட்டிட்டு போகலாம்ன்னு பார்க்குறேன்... எல்லாம் போன்ல என்ன பேசுவாங்கன்னு கேட்க ஆவலா இருக்கீங்க... உங்க ஆசையை ஏன் கெடுப்பானேன்...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
உங்க வீட்டுக்கு முன்னாடி போராட்டம் பண்ணுவோம்... :oops:

போராட்டமா அப்போ யாருக்குமே அவங்களை ஹனிமூன் அனுப்புற எண்ணமில்லையா... சரி போன் பேசுறதுல இருந்து ஒன்றரை மாச கதையை எழுதுவோம்...
 

ThangaMalar

Well-Known Member
பிளைட்ல தான் அனுப்பி வைச்சிடுறேன்... நீங்க எல்லாரும் சேர்ந்து போயிட்டு வாங்க... அவங்களுக்கு துணைக்கு...
எதுக்கு வீண் செலவு.. நீங்க தென்னாப்பிரிக்கா போற வழில டிராப் பண்ணிடுங்க...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top