Saveetha Murugesan's Mullai Vendan 17

Advertisement

ThangaMalar

Well-Known Member
போராட்டமா அப்போ யாருக்குமே அவங்களை ஹனிமூன் அனுப்புற எண்ணமில்லையா... சரி போன் பேசுறதுல இருந்து ஒன்றரை மாச கதையை எழுதுவோம்...
கொஞ்சம் சுவீட் நத்திங் பேசிட்டு enjoy பண்ணட்டும் பா...
 

MythiliManivannan

Well-Known Member
ஆமா இவங்களுக்கு நேத்து தான் புதுசா கல்யாணம் ஆச்சு, அட போம்மா அது ஆச்சு ஆறு மாசம் முன்னுக்க... எல்லாத்துக்கும் ஒரு ராசி வேணும்...
பொண்ண, கண்ணுலயே காட்ட மாட்டீங்கறீங்க.....
இதுல கல்யாணம் ஆறு நாள் முன்னாடின்னா என்ன ஆறு மாசத்துக்கு முன்னாடின்னா என்ன.... எல்லாம் ஒன்னுதான்:oops:
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
எதுக்கு வீண் செலவு.. நீங்க தென்னாப்பிரிக்கா போற வழில டிராப் பண்ணிடுங்க...

அச்சோ ஆப்பிரிக்காவா எதாச்சும் நல்ல குளுகுளு இடமா சொல்லுங்களேன்...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
பொண்ண, கண்ணுலயே காட்ட மாட்டீங்கறீங்க.....
இதுல கல்யாணம் ஆறு நாள் முன்னாடின்னா என்ன ஆறு மாசத்துக்கு முன்னாடின்னா என்ன.... எல்லாம் ஒன்னுதான்:oops:

ஹா ஹா... அது சரி...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top