மிகவும் அருமையான பதிவு,
சவீதாமுருகேசன் டியர்
அடப்பாவமே
PSG ல சேருவதே லாட்டரியில் கோடி ரூபாய் விழுந்த மாதிரி ஒரு அதிர்ஷ்டம்
அப்படி சேர்ந்தும் உதிரனுக்கு படிக்க முடியலையே
நீ ஒண்ணும் கவலைப்படாதே, உதிரன்
BE படிச்சு முடிச்சாலும் வேற வழியில்லாமல் நிறைய பேர் குறைவான சம்பளத்தில் சம்பந்தமில்லாத வேலைதான் பார்க்கிறாங்க
பரவாயில்லை
வேலையில் சேரும் பொழுதே சினாவின் அப்பாவிடம் எல்லாம் கரெக்ட்டா பேசிடுறான்
ஆமாம்
சினா ஏன் எப்பவுமே நெகடிவ்வாகவே நினைக்கிறாள்?
அதுவும் அப்படியே நெகடிவ்வாவே நடக்குதே
சினமிகா கொஞ்சம் பாசிட்டிவ்வா நினைக்கலாமில்லே?