உங்களோட, ''மனசுக்குள்
மழையாய் நீ''=ங்கிற, அழகான,
அருமையான, லவ்லி நாவல்,
''கார்கால சங்கீதம்''-ங்கிற பெயரில்
புத்தகமாக வெளிவந்ததற்கு,
என்னோட மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
சவீதாமுருகேசன் டியர்
கலெக்டர் சார் சைதன்யன்,
தோழியை புரிந்து கொள்ளாத
தியாகச் செம்மலா தன்னை
நினைத்த அரை லூசு சங்கமித்ரா,
இவளோட தோழி சுஜிதா,
கெட்ட எண்ணம் பிடித்த அஸ்வினி,
அவளை காதலிக்கும் செபாஸ்டியன்,
முக்கியமா டிரைவர் பன்னீர்,
இவங்களையெல்லாம் என்னாலே
மறக்கவே முடியாது,
சவீதா செல்லம்