போடா போடா வாயா வாய்
உண்மையை பேசினா வாய் திமிரு னு தான் சொல்வீங்க....
போடா டோய்....
ஓஹ் நாயகி சாதனா ரெண்டு பேரும் வேற ஆளுங்களா
ரொம்ப முக்கியமாச்சே அபி சித்தி கூட கேட்டாங்களே.....
நல்ல ஐடியாவா இருக்கே co-sisters தனி தனி சமையல்.....
நானும் என்னோட cosister இது மாதிரி பண்ணியிருக்கோம்......
எங்க அன்னிஸ் ரெண்டு பேரும்னா
பாவம் என் தம்பி பொண்டாட்டி
திவ்யா அப்புறம் செய்யலாம் என்ன அவசரம்
ஆமா கொஞ்ச நேரம் கழிச்சி சாப்பிட்டா இறங்காதா என்ன..... தூக்கம் முக்கியமில்லையா......
ஏம்மா நம்ம கேஸ் முடிஞ்சுது தானே......
அப்புறம் ஏன் அவன்கிட்ட வம்பு.....
நம்ம வழில கிராஸ் பண்ணுறப்போ வச்சிசெய்யலாம்.....
இப்போ போய் இன்னொரு கப் அல்வா சாப்பிடு.....