Saththamindri Muththamidu 8

Advertisement

Sasideera

Well-Known Member
கோவம் கோவம்.... திரு உனக்கு இவ்ளோ கோவம் கூடாது... அதே அளவு கோவம் unmela எங்களுக்கு இருக்கு... துளசி கிட்ட தர மாட்டேன் னு solitu இப்ப குடுத்து இருக்க... பட் அத அவ கிட்ட solli இருக்கலாம் ல... Nagendran வார்த்தையால் இவ்ளோ வன்முறை காட்ட முடியுமா... வெங்கி கு இப்ப தான் மூளை வேளை செய்யும் போல... துளசி வீட்ல இருந்து எதிர்ப்பு காட்டி இருக்க முடியுமா... :rolleyes: மீனாக்ஷி எப்டி இருக்க போறா... Sundaramuma @ நீங்க சொன்னா போல திரு வ நமக்கு பிடிக்க வைக்க மல்லி மேம் நிறைய உழைக்கணும் போல....
 

malar02

Well-Known Member
மேகநாதன் பொருந்தாத காதலை முறித்து.
பொருந்தாத திருமணத்தில் முடித்தார்...
ஆனால் தன் சம்பந்தி என்ற மரியாதை கொடுத்து
அவர்களின் குடும்ப நிலை உயரவும்
உதவி செய்கிறார் என்ற பொழுது
துளசி இங்கு செய் நன்றி உணர்வில்
கட்டுபட்டு இருந்து இருக்கின்றாள்...

17 வயதிலே இதுவே அவளுக்கு மிகப்பெரிய
செயலாக தோன்றி இருக்கும்..
அதன் விளைவாகவே , தன் மனதிற்கு பிடித்த
திருவை பூஜிக்கிறாள்....
அவளுமே தானும் வேலைக்காரனின் பெண்
என்ற கழிவிரக்கம் வேறு இருந்து இருக்கும்...
அந்த நிலையில்அவள் ரோஷப் பட்டு என்ன ஆகப்போகிறது...?
அவளால் முடிந்த அளவு குடும்ப வாழ்க்கையில்
தன்னால் எந்த வித ப்ரச்சனைகளும் இல்லாமல்
பார்த்துக் கொண்டதே, அதுவும் அந்த குடும்ப சூழலில் ,
பெரிய விஷயம்....
இருக்கலாம் .......அதில் அவருடைய சுயநலம் தான்அடங்கி இருக்கிறது என்பது கூடவா புரியாது கொஞ்சம் மெச்சூரிட்டி ஆனதும்..... அவன் காதலை உடைக்கவே நம்மை பிடித்து இருக்கிறார் என்பதும் புரிந்திருக்க வேண்டும்......... காதல் இல்லையென்றால் பரவாயில்லை சுயமரியாதையை எந்த நிலையிலும் யாராக இருந்தாலும் அவரவர் நிலையில் இருந்து இழக்க கூடாது அப்படி இழந்தால் அது முனுக்கு முனுக்கு என்ற வலியை கொடுத்து ஒரு நாள் வெடிக்கும் அந்த அமைதி

செய்நன்றி????? எதற்கு உனக்காக அது நடைபெறவில்லை நீவேண்டி நடைபெறவில்லை
 

Kavyajaya

Well-Known Member
Aiyoo enna nadakuthu inga 1 episode la ivlo pirachanaiyaa... Thiru nee tulasi illama irunthuruvaa?? Paathuruvoom yeppadi unga kudumba vandi ooduthunu.

Oruthi vaaya moodittu iruntha ava thalayil ippadi thaan milaga araipeengala...dei venkatesh yaenga da poora olungu mariyaathaiyaa veetukulla poyiru ava purushanae summa irukum poothu unnaku enna avlo akkarai...kalayil soothuku enna pannuvoom na?
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
கோவம் கோவம்.... திரு உனக்கு இவ்ளோ கோவம் கூடாது... அதே அளவு கோவம் unmela எங்களுக்கு இருக்கு... துளசி கிட்ட தர மாட்டேன் னு solitu இப்ப குடுத்து இருக்க... பட் அத அவ கிட்ட solli இருக்கலாம் ல... Nagendran வார்த்தையால் இவ்ளோ வன்முறை காட்ட முடியுமா... வெங்கி கு இப்ப தான் மூளை வேளை செய்யும் போல... துளசி வீட்ல இருந்து எதிர்ப்பு காட்டி இருக்க முடியுமா... :rolleyes: மீனாக்ஷி எப்டி இருக்க போறா... Sundaramuma @ நீங்க சொன்னா போல திரு வ நமக்கு பிடிக்க வைக்க மல்லி மேம் நிறைய உழைக்கணும் போல....
அதெல்லாம் மல்லி ஜூஜூபி மேட்டர்ப்பா மல்லிக்கு...அடுத்த பதிவில் கூட .நம்மை திரு பக்கம் பேச வச்சிடுவாங்க...because malli is always great writer.
 

MythiliManivannan

Well-Known Member
இன்னும் பல்பு தான்னு உறுதியாக வில்லை சிஸ்;)
மீனுக்கு தம்பி வந்தது துளசி க்கு அம்மா வீட்டுக்குப் போனது ம் தெரிந்தால்:p
இன்னுமா அவளுக்குத் தெரியாமல் இருக்கும்........ இவ்வளவு நாள் திருவின் பாராமுகத்தினால் சொல்லவில்லை(13 வருஷமா பாராமுகம் தான்.... ஆனால் இப்போ வீட்டில் இருக்கும் நேரத்தையும் குறைத்து விட்டானே)..... அதைச் சொல்லி அந்த வீட்டிற்கு வருவாளா......இனி அவளாக அந்த விஷயத்தை சொல்ல மாட்டாள்.....கலை
 

MythiliManivannan

Well-Known Member
முதல் முறையா நம்மால் கிஞ்சித்தும் ஒத்துக்கொள்ள முடியாத ஹீரோ நடத்தை .....
கதையின் நாயகன்னு வேணா சொல்லலாம்......எல்லோராலும் எல்லா நேரத்திலும் எல்லோருக்கும் ஹீரோவா இருக்க முடியாது, உமா
 

alamusri

Active Member
என்னம்மா பாேங்கம்மா நான் பாேனதடவை துளசி காேபித்துக் காெண்டு பாேன பாேதே திரு பாேய் கூப்பிட்டால் தான் வருவாள் என்று நினைத்தேன் ஆனால் எங்க பிள்ளை சமத்தா வந்துடுச்சு இப்ப என்ன பண்ணப்பாேகுதாே தெரியல. பிடிவாதமான பாெறுமைக்கு ஒரு பலன் உண்டாம் துளசி உனக்கு எப்ப கிடைக்குமாே ? ஆனால் ஒரு சந்தாே ஷம்மா " பாேடி உள்ள " ன்னு திரு சாெல்லியும் நீ கேட்கல அங்க நிக்கறம்மா மல்லி ஹீராேயினா காெக்கா ?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top