Saththamindri Muththamidu 5

Advertisement

Sundaramuma

Well-Known Member
ஏன் தாமரை மாதிரி இருக்கக்கூடாது???
எல்ல பிரச்சனையையும் ஆதவன் செமையா tackle பண்ணுவான்..... தாமரை and kids செமையா protect பண்ணுவான்....
யாரும் எதுவும் பேசமுடியாது..... பிருந்தா கூட lovely kid.....
இதுல துளசி தான் அவனை ப்ரொடெக்ட் பண்ணனும்....அவன் தான் வாழ தெரியாத பைத்தியக்காரன் .....
வீட்டுல துளசியை அவன் ப்ரொடெக்ட் பண்ணட்டும்.... வேலைக்காரன் பொண்ணு , வேலைக்காரன் பேத்தியா-னு லூசு மாதிரி திங்க் பண்ணிட்டு இருக்கான் ... தான் தான் எடுத்தாவது செய்யணும்னு தெரியாம ...முட்டாள்
 
Joher

அப்பாவின் கீழே இருந்த பையன்............ இனிமேல் மனைவியின் பிடியில்???????:D:D:D
 
Joher

Well-Known Member
எழுத்து கூட்டி படிங்க ...மல்லிகா ஏதேனும் மெசேஜ் கொடுக்கிறவரை..... :p

நிறைய படிக்கிறதே இல்லை........
அப்புறம் யாராவது தமிழில் பதில் சொல்லும் போது தான் என்னனு படிப்பேன்.........

அதுவும் கொஞ்சம் பெருசா இருந்தால்............ no........
 
Joher

Well-Known Member
எழுத்து கூட்டி படிங்க ...மல்லிகா ஏதேனும் மெசேஜ் கொடுக்கிறவரை..... :p

மல்லி 11:59க்கு கொடுத்து நேற்றும் இன்றும் இல்லாம பண்ணிட்டாங்க..........

இன்னைக்கு வருமா என்ன?????
 
Sundaramuma

Well-Known Member
மீனாக்ஷி அவளோட அம்மா வழி தாத்தா , பாட்டி, மாமா , சித்தி உறவு எப்படினு கொடுத்தா நல்லா இருக்கும்.....

அப்பறம் அங்க சித்தப்பா வீட்டுல இருக்கும் இளைய தலைமுறை நடத்தை துளசி கிட்ட எப்படினு.....
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top