Saththamindri Muththamidu 22

Advertisement

Joher

Well-Known Member
எஸ்..... மொத்தமா போயிடுது ....அதான் யோசனையை இருக்கு..... ஒரு மணி யில்லை இரண்டு மணிக்கு மேல தான் இப்போ கமெண்ட் போடறேன் ..... சைட் சரியாக இன்னும் நாளாகும்னு சொன்னாங்க மல்லிகா....

I don't have any smart phone....... Still Nokia Asha Qwerty தான்........
வெளியே இருந்தால்மட்டும் தான் Tab......... எப்பவுமே PC தான்........ நம்ம BSNL தான்..........
எனக்கு ரொம்ப problem தெரியல......

இது before crash....... type பண்ணிட்டு பார்த்தால் வரல.....
 
banumathi jayaraman

சரியாய் 10.40 pm-க்கு
Error-னு காட்டி site ஆப்
ஆகுதுப்பா
அப்புறம் 11.10 pm மணிக்கு
ஓபன் ஆகிடுச்சு
But இன்னிக்கு கொஞ்சம்
பெட்டர்
சீக்கிரம் ஓபன் ஆகிடுச்சு,
Joher டியர்
 
Last edited:

Sundaramuma

Well-Known Member
I don't have any smart phone....... Still Nokia Asha Qwerty தான்........
வெளியே இருந்தால்மட்டும் தான் Tab......... எப்பவுமே PC தான்........ நம்ம BSNL தான்..........
எனக்கு ரொம்ப problem தெரியல......

இது before crash....... type பண்ணிட்டு பார்த்தால் வரல.....
நான் எப்போவும் PC தான் ...செல் இல்லை ....
அரத பழசான ஒரு ஐபாட் இருக்கு..... PC இல்லைனா ஐபாட் ....
 
Sundaramuma

Well-Known Member
Sariyaai 10.40 pm kku off aaguthu, Joher dear
Then 11.10 pm kku thaan open aaguthaappaa
But today better
Seekkiram open aagiducju
ஓபன் ஆறது ஒன்னும் பிரச்சனை இல்லை பானு ....
நான் எப்போவும் ஒரு 4 கமெண்ட் போட்ட கிராஷ் தான் ....
 
Joher

Well-Known Member
அப்போ மாயமாய் மந்திரமாய் அடுத்த வருஷம் தான் .....:(

EAN 17-ல் இருந்து வரும்........... Maybe parallel-ஆ MM வரலாம்........... ஆனா மல்லி மொத்தமா அதை தூக்கிட்டாங்க.........
பார்க்கலாம்.......... முதலில் இது முடியட்டும்.........
 
Joher

Well-Known Member
ஓபன் ஆறது ஒன்னும் பிரச்சனை இல்லை பானு ....
நான் எப்போவும் ஒரு 4 கமெண்ட் போட்ட கிராஷ் தான் ....

அப்போ நீங்க தான் crash பண்ணுறீங்களா???:p
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top