Sundaramuma
Well-Known Member
yes....வெங்கி தான் REAL HERO.
ஷோபனா தான் GIFTED GIRL
They are not best couple but
They may become a best couple.
yes....வெங்கி தான் REAL HERO.
ஷோபனா தான் GIFTED GIRL
They are not best couple but
They may become a best couple.
Super
இந்த இடம் எனக்கு புரியலை ...ஏன் அப்படி சொல்லறான்....நான் வர்ற வரை அவ இடத்தை விட்டு அசைய கூடாது என்றான் இறுக்கமாக.............
why????????
பொண்ணோட பொறுமையை சோதித்து பார்க்கிறானா????????
இந்த பிரசன்னா எங்க போனான் ...... கோபிகைகள் முற்றுகை ????
இன்னும் spy யாருன்னு தெரியலை .....திரு மீரா கிட்ட சகஜமா இருக்கிற மாதிரி ஒரு feeling ....
வெங்கி சாமார்தியம் ..... வழிக்கு கொண்டுவந்தானா இல்லையா.... அவன் மனசுல இருந்து தான் சொல்லி இருக்கான் .....like him எ lot .....சில நேரம் வேடிக்கை வினையாகி போய்டும்.........
மிஸ் பண்ணிட்டேன்னு சொன்னாலும் என்ன பண்ணமுடியும்...........
அப்படியே கேள்வியை திருப்புவாங்க நீதானே கேட்ட........ நான் சும்மா சொன்னேன்னு...........
இந்த இடம் எனக்கு புரியலை ...ஏன் அப்படி சொல்லறான்....
மீனா இவங்களை பார்த்து தானே வந்தா
வெங்கி சாமார்தியம் ..... வழிக்கு கொண்டுவந்தானா இல்லையா.... அவன் மனசுல இருந்து தான் சொல்லி இருக்கான் .....like him எ lot .....
அவ தான் லொட லொட கேஸ் ஆச்சே........
அவளே பேசிடுவா போல..........
அவ தான் spyயோ என்னமோ????? அவ எதுக்கு பிரசன்னா கிட்ட சொல்லி அம்மா அப்பாவுக்கு சொல்லணும்........... direct-ஆ அவளே சொல்லிருக்கலாமே????????? இது இடிக்குது.........
மீரா ஸ்பை-யாக இருக்கஅவ தான் லொட லொட கேஸ் ஆச்சே........
அவளே பேசிடுவா போல..........
அவ தான் spyயோ என்னமோ????? அவ எதுக்கு பிரசன்னா கிட்ட சொல்லி அம்மா அப்பாவுக்கு சொல்லணும்........... direct-ஆ அவளே சொல்லிருக்கலாமே????????? இது இடிக்குது.........
இருந்தாலும் பொருந்தி வரலை ....வயசுக்கு வந்த பொண்ணு எங்கேயாவது ஓடிட்டு இருந்தால் யாராவது ஏதாவது சொல்லிடுவாங்கன்னு பயப்படுறானா????????
ஏற்கெனவே friend-க்காக பையனையே அடிச்சி திருவுக்கு school-லிலிருந்து complaint வந்ததுன்னு கேட்பான்...........