மல்லி, PC ல லெப்ட் இண்டிகேட்டர் போட்டு,நம்ம எல்லாரையும் ஒரு மாதிரி புலம்ப வைச்சு ..., episode -ல ரைட்ல கை போட்டு.. நமக்கு BP ஏத்தி .., முடிக்கும் பொது ஸ்ட்ரெயிட்டா ஹாப்பி எண்டிங் போவாங்க..Malli Mamku substitute oruthar irukkanga pola sollaveyillai!
நாங்கல்லாம் [நாங்க எப்போவும் , எங்களை நாங்கன்னுதான் சொல்லுவோம் - உபயம் சக்தி...] அவங்களுக்கு ஜுஜுபி.
லாஸ்ட் பட் நாட் லீஸ்ட் ... லைக்ஸ் /கமெண்ட்ஸ் போட்ட தோழிகளுக்கு நன்றி...