Saththamindri Muththamidu 11

Advertisement

fathima.ar

Well-Known Member
"Little bit afraid also that i should keep you people expectations."
மல்லி, எங்களை பாத்து, எங்க எதிர்பார்ப்பை பாத்து, நீங்க பயப்படறீங்களா? ??

என்னை மாதிரி ஆளுங்க போட்ர ஒரு 10 கமெண்ட் படிச்சீங்கன்னா ... சந்தோஷ் சுப்பிரமணியம் ஜெனிலியா வா இதுங்க - ன்னு நினைச்சு ... அட அரை லூசுங்கலா ... உங்களையா terror - னு நினைச்சேன்னு... நீங்களே விழுந்து விழுந்து சிரிப்பீங்க..

நாங்க எல்லாம் 10 பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாதவங்க [ நிஜமான அப்பாடக்கர்ஸ் .... மன்னிச்சிருங்க ...]

வீட்டையும் மெயின்டைன் பண்ணிட்டு வேலையும் பாத்துகிட்டு, இப்படி ஒரு blog ரன் பண்ணி, நிறைய பேருக்கு வாய்ப்பு கொடுக்கிற நீங்க எங்க...வெறும் கமெண்ட்ஸ் மட்டுமே பண்ண தெரிஞ்ச நாங்க எங்க ???

நீங்க படைப்பாளி ... நாங்க துடைப்பாளி ..... [துடைப்பம் + வாளி... ]வாசலோட நிறுத்திடுங்க.. உங்க தனி திறமை மேல நம்பிக்கை வைச்சி .. தூள் கிளப்புங்க...

And by the way...

பட்டி பாத்து டிங்கரிங் முடிச்சிடீங்க .. நாளைக்கு பெயின்டிங் முடிச்சா... திரு துளசி வாழ்க்கை வண்டி பளபள பள தான்..

நிஜமான வண்டி நாகேந்திரன் தருவாரா ... பிரச்னை பண்ணுவாரா?

குட் நைட்.

Ennaya oruthar hutch dog solringa.
Thudaippali solringa..

Followers nu sollunga boss decent ah..
Nammakku mariyaathai romba illainaalum konjam mukkiyan
 

Sainandhu

Well-Known Member
மீனுவின் விசேஷம்.....
வீட்டின் புது வரவு......
துளசியை சுற்றி மொத்தக் குடும்பமும்
மகிழ்ச்சியில் ,ஆரவார சந்தோஷத்தில்...
துளசியோ தயக்கம்,பயம் கவலையுடன் .....


துளசியை ,திரு உணர்ந்ததும்....
துளசிக்கு அவன் மேல் இருக்கும், காதலும்
முன்னுக்குப் பின் முரணான உணர்வுகள்....
அப்போ திருவின் உணர்தல் அவள் மேல் உள்ள ,காதல் ஆகாது....!!!!!?????


திரு துளசியை உணர்ந்தது விட,
மீனு தன் அம்மாவை உணர்ந்துகொள்வது அழகு....


முகத்தை வைத்தே அம்மா சரியில்லை என்று உணர்வது...
அக்கறையாக அம்மாவை ரெஸ்ட் எடுத்துக் கொள்ளச் சொல்லும் அழகு..
புது வரவு பற்றி அறிந்தவுடன் சந்தோஷத்தை சொல்லும் அணைப்பு...
அம்மாவுக்கும் பெண்ணுக்கும் உள்ள நெருக்கம் ......
இந்த பதிவின் ஸ்டார் பெர்ஃபார்மர் மீனு தான்.....


“ அவளுக்கு நான் யாரோதானா....”
என்ற உன் கேள்விக்கு துளசியிடம் பதில் இருக்கு....
“உனக்கு அவள் யார் .....? “
என்ற கேள்விக்கு உன்னிடம் பதில் உள்ளதா.....?
 
Last edited:

Manimegalai

Well-Known Member
இந்த சைட் எங்களுக்கு தாய் வீடு போல மல்லிகா .... உரிமையா வந்து பேசி போற இடம் ....என்ன கொஞ்சம் அதிகமா பேசறோம்.... எப்படி கதை கொடுத்தாலும் படிப்போம் ...உங்க பின்னாலயே வருவோம்.....don 't worry ...be happy
:)சூப்பர் சிஸ்..
இதே உணர்வு தான் எனக்கும்.
 

Manimegalai

Well-Known Member
மல்லி சிஸ்...
சூப்பர் பதிவு..
2 வது பார்ட் ரொம்ப பிடிச்சது. .
அகிலம் அம்மா..மீனு...வெங்கி ..
மூவரும் பேசியது செம..
வாரிசு வரவு அறிந்து மூத்த தலைமுறைக்கு ரொம்ப மகிழ்ச்சி. .
அனைவரும் துளசி யிடம் பேசிச் செல்வது..
மரியாதை தருவது நன்று...
பிரசன்னா பேசாம...ரொம்ப ஒட்டாமல் ஒதுங்கி நின்றும் பார்வை அவன் மேல்...
ஏதாவது ஸ்பெஷல் காரணம் உண்டா ...
நன்றி சிஸ்.:)
 

aravin22

Well-Known Member
Hi mam

எல்லோருமே துளசியை தங்கள்வீட்டு சொந்தமாக பார்க்கத்தொடங்கியுள்ளனர்,
இனிமேல் திரு வீட்டில் எல்லா நாளுமே சந்தோசம்தானா,ஆனால் இந்த திரு இன்னும் முருங்கை மரத்திலிருந்து இறங்க காணோமே.

நன்றி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top