Saththamindri Muththamidu 10

Advertisement

Suvitha

Well-Known Member
21 வயசும்மா.....
எது செய்யலாம் செய்யக்கூடாதுன்னு கூடவா தெரியாது......

இது வீம்புக்கு புள்ளை பெத்த கதை.....
In general.... 21வயசுல ஒரு பொண்ணுக்கு ... இருக்கிற maturity ஒரு ஆணுக்கு கிடையாதுப்பா.
 

Joher

Well-Known Member
In general.... 21வயசுல ஒரு பொண்ணுக்கு ... இருக்கிற maturity ஒரு ஆணுக்கு கிடையாதுப்பா.

அதுக்குதான் அந்த difference in age......... 18......... 21............

கிடையாதுன்னு சொல்லமுடியாது...... That differs person to person.........

செரினாக்கு காட்டுறதுக்குனு புள்ளை பெத்துக்கணும்னு செஞ்சானே........... maturity இல்லாமலா????????? அவ என்னவோ பண்ணுறான்னு விட்டுட்டு போகவேண்டியது தானே.........

செய்றதெல்லாம் செஞ்சுட்டு maturity இல்லைனு சொல்லக்கூடாது..........

இப்போ துளசி எதுவுமே காட்டிக்கல...........
செரினாக்கு help பண்ணினான்னு தெரியும் போது?????????
 

malar02

Well-Known Member
இந்த reason எதுவுமே இல்லாமலே ஆதவன் தாமரைக்கு மரியாதை வேணும்-னு, அவர் family யோட சண்டை போட்டாரே?
திரு சார் நீங்க பொண்டாட்டிய பாத்தா வேற feel வருதுன்னு விட்டீங்க ... பட் மரியாதை தர வச்சிருக்க வேண்டாமா?
ஹா ஹா வொவைப் பார்த்தா வேற பீல் வருவது தான் இயற்கை ............வரணும்:):):) அதை எப்படி இவன் காரணமா சொல்லறான் புரியலை :confused::confused::confused::confused:அடுத்தவளை பார்த்தவா????? முத்தமிட தோணுது அதுதான் தப்பு:mad: பொண்டாட்டியைத்தானே அப்படி கொடுத்திருந்தவளாவது அந்நோயமாய் ஆயிருக்கும்:):):)...... எப்போ அவன் முதல் லவ்பற்றி உணர்ந்தேன் அது லவ்வா என்று சுயஅலசல் எழுந்ததோ அப்பவாது அவளை அவளின் வாழ்ந்துவரும் முறையை கொஞ்சம் கவனித்து இருக்கலாம்........... இவள்தான் அவன் வாழ்வு என்று முடிவானபின்............. சரிவிடுங்க ஆண்கள் முட்டாள்தனம் செய்வது இயற்கைதானே................. பொண்டாட்டியும் வாழ்வில் யூஸ் பண்ணற அத்யாவசிய பொருள் நினைத்துவிட்டால் இப்படித்தான்
தன் தவறுகளுக்கு மற்றவரை காரணம் காட்டுவதும் மனிதனுடைய இயல்புதானே மனம் முதிர்ச்சி அடையாதவன் பாவம் விட்டுவிடலாம் ரொமான்ஸ் மட்டுமே ஒரு லவ்வுக்கோ லைப்புக்கோ வாழ்வை கொண்டு செல்ல உதவிடுமா ????????
என் முடடாள் தனத்துக்கு உன்னை காயபடுத்துவேன் விளக்கங்கள் இன்றி முத்தமிடுவேன் அதுவே போதும் நீ சமாதனமாக என்றால் எந்த மனைவியாவது ஒற்று கொள்வார்களா??????? எனக்கு புரியவில்லை முன்னதும் அவனுக்கு பின்னதும் அவனுக்கு என்னடா இது ????????ரொமான்ஸ் மட்டுமே தேவை படுகிறதா ???????பெண்களுக்கு ரொம்ப குழப்பமா இருக்கு
கணவன் மனைவிக்குள் ஈகோ வேண்டவே வேண்டாம்தான் அதர்கு என்று பரஸ்பரம் மனதை உனையறிதல் என்னைஅறிதல் என்பது கூடவா வேண்டாம் நீ வேறு நான் வேறா உன் சுயமரியாதை அடிபட்டால் அது எனக்கும் வலிக்கும் உன் மதிப்பு இறங்கினால் அது எனக்கும் மதிப்பில்லை என்பது தானே வாழ்வு இருவர் பிணைப்பில்
இங்கு இதுதான் வாழ்வு என்று முடிவான பின் மனதுக்குள் என்னடா முகமூடி யாருக்கு??????? அவளே கேட்கவில்லையென்றாலும் கொடுப்பது உன் கடமையல்லவா 3 மாதம் என்ன செய்து கொண்டிருந்தாய் இப்போதாவது மனதுக்கு துரோகம் செய்யாமல் வாழ்ந்திருக்கலாமல்லவா?????? அவளே வந்தவுடன் இவருக்கு பிச்சிகிக்குமா போடா உன் ஈகோ வுடன் கூடிய குருட்டாம்போக்கு ரொமான்ஸ் இப்படியெல்லாம் ஆண்களின் முடாக்குத்தனத்தை காண்பிக்கவே இந்த கதை சொல்லறது போல்...........................
யாரோ ஒரு தோழி இங்கு சொன்னாங்க கண்டிப்பாய் மல்லி உங்கள் கதையை ஆண்கள் படிக்க வேண்டுமென்று அது 100%உண்மை
 
Last edited:

malar02

Well-Known Member
பெரியவங்க முடிவுன்னு இப்போ கூட எங்கப்பா முன்னாடி நான் நல்லா வாழமுடியாதுன்னு சொல்லுறான்......
இப்பவும் maturity இல்லையா?????

எந்த அப்பா அம்மாவாவது அப்படி நினைப்பார்களா?????

13 வருடம் வீம்பில் அலைந்தவனுக்கு கல்யாணமே பண்ணமாட்டேன்னு வீம்பு பண்ண வரலையா.......
இது கேள்வி................. எனக்கும் தோன்றியது ஏன் அப்ப வீம்பு பிடிக்கலை அவளை புடிச்சி வச்சுக்கிட்டா வேற கலயாணம் செய்துதான் விடுவிக்கணுமா???? இவ்வளவு நாள் வாழ்ந்த அவங்க அப்பாவை இவனுக்கு தெரியாதா?????? ஓடி போயிருக்க வேண்டியது தானே?????? கல்யாணம் வேண்டாமென்று
என்ன அந்த பொண்ணை கொலையா செய்துவிடுவார்???????
 

sindu

Well-Known Member
நாம் எடுக்கும் முடிவுக்கு நாம் தான் பொறுப்பு.............

நியாயமும் அநியாயமும் அடுத்தவரை பாதிக்காத வரை........... காரணம் வேண்டாம்........

பாதித்தால் நம் முடிவுக்கு நாம் தான் பொறுப்பு......... இங்கே பாதிக்கப்பட்டது மனைவி....... எப்படி முடிவெடுத்தால் என்ன......... பதில் சொல்லித்தான் ஆகணும்........

மனைவி அப்போவே அவனை கவர்ந்தாள்னு வருது......... அது கூட பரவாயில்லை........ ஆனால் அந்த செரினாக்கு காட்டுவதற்கு குழந்தை பெற்றுகொண்டேன்னு சொன்னால் என்ன நியாயம்.......

நம் வாழ்க்கை நாம் வாழ்வதற்க்கே........... அடுத்தவருக்கு காட்டுவதற்கல்ல........
:):):)
 

ThangaMalar

Well-Known Member
மல்லி,
ஒரே பதிலில் துளசி மேலே உள்ள காதலை தெரிவித்து விட்டான்.
இடியே விழுந்தாலும் கலங்க மாட்டாள் துளசி.
எங்க பொன்ஸ் சொன்னான், காதலை... :rolleyes:
 
Last edited:

sindu

Well-Known Member
இந்த reason எதுவுமே இல்லாமலே ஆதவன் தாமரைக்கு மரியாதை வேணும்-னு, அவர் family யோட சண்டை போட்டாரே?
திரு சார் நீங்க பொண்டாட்டிய பாத்தா வேற feel வருதுன்னு விட்டீங்க ... பட் மரியாதை தர வச்சிருக்க வேண்டாமா?
திரு மனைவி என்று வரும் போது உதாசீனத்தின் உச்சக்கட்டம்
அதுக்கு ஒரு silly reason
அவன் உதாசீனம் தான் பிறர் மதிப்பு கொடுக்காமல்
பிணைப்பு இன்றி வாழ்கிறான் என்று நினைப்பதற்கு காரணம்
 

Joher

Well-Known Member
FB தெரிந்தால் guess பண்ணலாம்...... இப்போ கதை தான் எழுதணும்......
அப்புறம் திட்டக்கூடாது......

1..... அப்பாவுக்கு சந்தோசம் கொடுக்கக்கூடாது...... ஆனால் ஈஸ்வர் மாதிரி தப்பிக்க முடியாது...... ஒண்ணுக்கு ரெண்டா வந்தாச்சு....
அப்படி என்ன செய்தார்....எல்லா அப்பா போல தான்..... இப்போ மீனாக்ஷி லவ் பண்ணினா இவன் என்ன பண்ணுவான் .... ஆனாலும் ஏன் மேகநாதன் ஒரு பார்வைல ஷெரினா வேணாம்னு முடிவு பண்ணினார்னு தெரியலை.....ஜாதி விட்டுடலாம் .....துளசியை சின்ன வயசில் இருந்து பார்த்து இருப்பாரோ ......

2...... செரீனா...... no more...... அங்கே ஒரு guiltyness...... so எதுவுமே வேணாம்...... இருந்தாலும் உடல் தேவைக்கு துளசி வேணும்.....
ஷெரீன் இப்போவும் இருக்கா அப்படி தான் எண்ணம் ......கடுமையான முறையில் பாதிக்க பட்டு இருந்தா திருவை ஓரளவு ஒத்துக்கலாம்......அவள் விசயத்துல ஏமாந்த மாதிரி வந்தா ஜீரணிக்க நிறைய சிரமம் ..... துளசி கூட உணர்வு ப்பூர்வமா தான் வாழ்ந்து இருக்கான் ...அவளுக்கு உணர்தலை .....

3...... காதலை பற்றி சொல்லியும் கேளாமல் கல்யாணம் பண்ணிய துளசிக்கு punishment.....
இது அநியாயம் ...கல்யாணமாகி கொஞ்ச காலம் ஓகே ......பட் ...


1............ ஜாதி இல்லை......... மதம்........... துளசியை பற்றி தெரிந்து எடுத்திருக்கலாம்...........

2........... தெரியல........... அப்போ முன்னாடி இருந்தது என்னனு கூட யோசிக்கிறான்......... So actual picture தெரியல............

3........... இது ரொம்ப ரொம்ப over தான்............

அவன் ரொம்ப குழப்புறான்.......... சொல்லும் காரணங்கள் ஏற்று கொள்ற மாதிரி இல்லை........
 

Joher

Well-Known Member
இந்த reason எதுவுமே இல்லாமலே ஆதவன் தாமரைக்கு மரியாதை வேணும்-னு, அவர் family யோட சண்டை போட்டாரே?
திரு சார் நீங்க பொண்டாட்டிய பாத்தா வேற feel வருதுன்னு விட்டீங்க ... பட் மரியாதை தர வச்சிருக்க வேண்டாமா?

அவனே மதிக்காத போது அடுத்தவரிடம் எப்படி எதிர்பார்க்க முடியும்...... சொல்ல முடியும்......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top