Saththamillamal Oru Yuththam 6

Advertisement

malar02

Well-Known Member

ஹாஹா கடவுளே முடியலையே சிரிச்சி சிரிச்சி லவ் டார்கெட் (டார்ச்சர் ) பசங்க தான் செய்ய முடியுமா???? பொண்ணுக்கும் வருமில்ல செம MM:D:D

அம்மாக்குத்தெரியும் பெண்ணின் ஸ்ராங்நெஸ் பின்வாங்கறாங்க பம்மி ஒன்னும் வேளைக்கு ஆகாது மம்மி இங்கே கோடு இல்லை ரோடே போட முடிவெடுத்தாச்சி ஒரு தடவ முடிவெடுத்துடா அவ பேச்சை அவளே கேக்கமாட்டா போல் இருக்கே;);)

பூவாத்தலையா எல்லாமில்ல டெரைக்ட்டா விளையாட ஆரம்பிச்சாச்சி அபி:cool::cool:

பாவம் பார்த்து உரலுக்குள் தலையவிட்ட கதைதான் இப்ப உன் நிலைமை:p:D
 
Adhirith

ஆஹா.......லவ் டார்ச்சர் தான்....
லவ் டார்கெட், எப்படி achieve பண்ணுவது
என்பதற்கு, மல்லி ஹீரோஸ் அபியிடம்
டிரைனிங் எடுத்து இருந்து இருக்கலாம் ......;):D
என்று எனக்கு தோன்றியது......:p

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top