Saththamillamal Oru Yuththam 5

Advertisement

Adhirith

Well-Known Member

ஹா.....ஹா.....மல்லியோட சரித்திரத்திலே
முதன் முறையாக , ஒரு ஹீரோயின்,
ஹீரோவை தான் காதலிப்பதாக
சொல்லி இருக்கிறாள் ....
Very cute Abhi......
விட்டுவிடுவேனா அவனை......?
சோதிக்கும் அபி,
பதட்டப்படுத்தும் அபி...
தடுமாற செய்யும் அபி.....
எதனால்.....
ரேகாவிடம் காட்டும் கடுமையை
அபியிடம் காட்ட முடியவில்லையோ.....?
Poor Paarthi......
இருக்கும் யுத்தங்கள் போதாவென்று
இவள் தொடுக்கும் யுத்தம் வேறு..........
வெற்றி மாலை யாருக்கு ....?
 
Last edited:

malar02

Well-Known Member
ஹா.....ஹா.....மல்லியோட சரித்திரத்திலே
முதன் முறையாக , ஒரு ஹீரோயின்,
ஹீரோவை தான் காதலிப்பதாக
சொல்லி இருக்கிறாள் ....
Very cute Abhi......
விட்டுவிடுவேனா அவனை......?
சோதிக்கும் அபி,
பதட்டப்படுத்தும் அபி...
தடுமாற செய்யும் அபி.....
எதனால்.....
ரேகாவிடம் காட்டும் கடுமையை
அபியிடம் காட்ட முடியவில்லையோ.....?
Poor Paarthi......
இருக்கும் யுத்தங்கள் போதாவென்று
இவள் தொடுக்கும் யுத்தம் வேறு..........
வெற்றி மாலை யாருக்கு ....?
:):):)
 

malar02

Well-Known Member
தேர்ந்து தெளிவா முடிவு எடுத்துட்டா ...
ஆமாம் யாரவது தடுக்க முடியுமா என்ன ?:p
முடிவு எடுக்க வேண்டியவன் தயக்கமில்லாமல் சிக்னல் கொடுத்துடான் தெரிந்த பெண் என்று.......
விதி முடிச்சி போட்டுடுச்சி :D:D:D
ஆனா செம லாஜிக் ஒன்று சொல்லுறா பாருங்க அதுதான் சூப்பர் பெண் பார்க்க வரும் போது பார்த்து பிடிச்சிருக்குனு சொல்லுறேமே லவ்க்கு ஒர்கவ்ட் ஆகாதா ?
 

Adhirith

Well-Known Member
தேர்ந்து தெளிவா முடிவு எடுத்துட்டா ...
ஆமாம் யாரவது தடுக்க முடியுமா என்ன ?:p
முடிவு எடுக்க வேண்டியவன் தயக்கமில்லாமல் சிக்னல் கொடுத்துடான் தெரிந்த பெண் என்று.......
விதி முடிச்சி போட்டுடுச்சி :D:D:D

ஆனா செம லாஜிக் ஒன்று சொல்லுறா பாருங்க அதுதான் சூப்பர் பெண் பார்க்க வரும் போது பார்த்து பிடிச்சிருக்குனு சொல்லுறேமே லவ்க்கு ஒர்கவ்ட் ஆகாதா ?

அதுவும் இரண்டே நிமிடத்தில்....
முதல் நாள் மௌன சாமியார்...
இரண்டாம் நாள் பக்திப் பழம்....
மூன்றாம் நாள் ஹேண்டசம்....
இப்ப அவளோட ஹீரோ....
இதுல புலம்பல், வேறு....
தன்னை அவன் மாற்றி விட்டான் என்று....:p:rolleyes:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top