Saththamillaamal Oru Yuththam 4

Advertisement

Joher

Well-Known Member
அபிக்கு பார்த்திபன் மேல் ரொம்ப பாசம் பொங்குது........

அம்மா over ஆ react பண்ணிட்டாங்களா......

பொண்ணு என்ன பண்ண போராணு தெரியல......

கல்யாணம் நடக்குமா??????
 

Adhirith

Well-Known Member

நித்யாவின் கதை......
அவளுக்கோ அது பார்த்தியின் கதை...
பாராமல் பார்த்திருந்த பார்த்திபன்
மேல் இனம் புரியா உரிமை உணர்வு ....
பிடித்த நித்யாவிற்காக யோசிக்காமால்
அவனின் அந்நிய பார்வைக்கான காரணங்களை
தேட முற்படுகிறாள்.......
பெற்றோரால் நிராகரிக்கப்பட்ட அவனுக்கா
தன் தந்தையிடம் கோப படுகிறாள்.....
அவன் நிலைக் கண்டு,அவளுக்கு ஏற்படும்
உணர்வுகள் குறித்து கவலை கொள்ளும் பெற்றோர்...


எளிதில் பழக கூடிய ,தைரியமான நித்யா...
பெற்றவர்களின் விருப்பத்திற்காக
பிரகாஷின் காதலை மறுக்கிறாள்....
ஏமாற்றிய கணவனின் குழந்தை என்பதால்
அதன் மீது ஈடுபாடின்மை.....
அதுவே அவளின் மறுமணத்திற்கும் காரணமாகிறது...
்விவாகரத்தை விரும்பா முன்னாள் கணவன்....



” தோன்றுவது எல்லாம் தோற்றமில்லை.....
அது வெளித்தோற்றமே......உள் தோற்றம் .....?????????.”
கருத்தில் பதிவாளோ......?????..
கண்ணீர் யுத்தம் தொடருமா ...?????


பெற்றவர்களால் நிராகரிக்கப்பட்ட குழந்தையின்
போராட்டங்கள்.....
ஒத்த வரியில் முழுக் கதையையும் சொல்ல
மல்லியால் மட்டுமே முடியும்.....:)
 
Last edited:

malar02

Well-Known Member
அடமாய்... அலைமோதுகிறாள் அலைபறித்தல் ஏன்? எதற்க்கு? என்று அறியாமலே.......
அவனின் 'நிச்சயம்' சீண்டிப்பார்கிறது அவள் அலைமோதலை......
சின்னவளை மோப்பம் பிடித்துவிட்டனர்,
அவள் தன் வாசனையை நுகருமுன்னே
தாய் அறியாத சூல் உண்டோ.....
 

malar02

Well-Known Member
நித்யாவின் கதை......
அவளுக்கோ அது பார்த்தியின் கதை...
பாராமல் பார்த்திருந்த பார்த்திபன்
மேல் இனம் புரியா உரிமை உணர்வு ....
பிடித்த நித்யாவிற்காக யோசிக்காமால்
அவனின் அந்நிய பார்வைக்கான காரணங்களை
தேட முற்படுகிறாள்.......
பெற்றோரால் நிராகரிக்கப்பட்ட அவனுக்கா
தன் தந்தையிடம் கோப படுகிறாள்.....
அவன் நிலைக் கண்டு,அவளுக்கு ஏற்படும்
உணர்வுகள் குறித்து கவலை கொள்ளும் பெற்றோர்...

எளிதில் பழக கூடிய ,தைரியமான நித்யா...
பெற்றவர்களின் விருப்பத்திற்காக
பிரகாஷின் காதலை மறுக்கிறாள்....
ஏமாற்றிய கணவனின் குழந்தை என்பதால்
அதன் மீது ஈடுபாடின்மை.....
அதுவே அவளின் மறுமணத்திற்கும் காரணமாகிறது...
்விவாகரத்தை விரும்பா முன்னாள் கணவன்....



” தோன்றுவது எல்லாம் தோற்றமில்லை.....
அது வெளித்தோற்றமே......உள் தோற்றம் .....?????????.”
கருத்தில் பதிவாளோ......?????..
கண்ணீர் யுத்தம் தொடருமா ...?????


பெற்றவர்களால் நிராகரிக்கப்பட்ட குழந்தையின்
போராட்டங்கள்.....
ஒத்த வரியில் முழுக் கதையையும் சொல்ல
மல்லியால் மட்டுமே முடியும்.....:)
yes :)ஒற்றைவரியில் கதை கருவை கொண்டுவந்துவிட்டது திறமை தான்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top