Saththamillaamal Oru Yuththam 11

Advertisement

Adhirith

Well-Known Member

நான்,எனது,நிழல் பிடித்தேன், பிடிக்கவில்லை ...
தோற்றேன், வென்றேன்....
மல்லி என்ன வார்த்தை ஜாலம் இது....
தலை சுத்துகிறது......

அபியை திருமணம். செய்வதால்
விலக்கி வைத்த உறவுகளை
நேர்கொள்ள வேண்டி வருமோ...
என்ற பதட்டம் அவனுக்கு....
்விரிசலான உறவைகளை இணைக்க
முயற்சி எடுக்கும் திருச்சி தாத்தா....
அவன் அறியா அப்பாவை சந்திக்க
போகிறார்....
உறவுகள் சீர் படுமா...?
 

kayalmuthu

Well-Known Member
Baskaran nithiys lifela enna problem, renduperum nalla thane irukkanga,,,,appuram baiyana mattum vittudanga,,avanga life important than, but kuzhanthai enna seium, ,,nice ud malli akka
 

malar02

Well-Known Member
டாலரேட் பண்ணமுடியமா?;)
முடியுமே எங்களா.........:p:D.
இவங்க கலயாணம் பிரிந்தவர்களையெல்லாம் ஒன்று கூட செய்கிறது
ஒரு நல்லது பல நல்லதுகளை கொண்டுவர இருக்கிறது:):):)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top