malar02
Well-Known Member
ஹா ஹா உண்மையை சொல்லனும்னா முதல் தடவை படிக்கும் போது தலையும் புரியலை வாலும் புரியலை இந்த எபிக்கு
பெரியவா ளாய் சின்னவளை அடக்கும் பாங்கு சின்னவளாய் பெரியவர்களிடம் அடம்பிடிக்கும் குணமும்- அபி
நிதானத்துடன்கூடிய எரிச்சல் படுபவன்- பார்த்தி
நட்புகள் அறிமுகம்