Sundaramuma
Well-Known Member
அது அர்ச்சனவா இருக்கட்டும்.....அழகான சீன்- னா இருக்க போகுது....waiting for மல்லிகா மாஜிக் .....most definitely.... am curious to know who realizes it first and how does it happen...
அது அர்ச்சனவா இருக்கட்டும்.....அழகான சீன்- னா இருக்க போகுது....waiting for மல்லிகா மாஜிக் .....most definitely.... am curious to know who realizes it first and how does it happen...
டிவோர்ஸ் கிடைக்க நாளாகும் சரி தான் .....ஒருவரை ஒருவர் தானாக ஈர்க்க படனும்.....edhu???
No divorce. vallaba, prachanaiya kaiyila edu.
Ava mudiva thalli podu.
eppadiyum 1 yr aaganumilla.. nichayam divorce kidakaathu.
Mudalla ava kooda(ve) iru..
antha perazhaganai etti nikka vai...
apparam enna... sernthu vekkapattu, engalaiyum vekka pada vachu duet paadunga...
எப்படி
செம ல.......
டிவோர்ஸ் கிடைக்க நாளாகும் சரி தான் .....ஒருவரை ஒருவர் தானாக ஈர்க்க படனும்.....
திட்டமிட்டு அவளை ஈர்க்கணும்ன்னு வல்லபன் செயல் பட்டால் அது முற்றிலும் தவறா போய்டும் ....
அர்ச்சனா ரிஷிப் காதல் உண்மையான ஒன்றா கூட இருக்கலாம் ....
Mostly பிரிவு இருக்கும்டிவோர்ஸ் கிடைக்க நாளாகும் சரி தான் .....ஒருவரை ஒருவர் தானாக ஈர்க்க படனும்.....
திட்டமிட்டு அவளை ஈர்க்கணும்ன்னு வல்லபன் செயல் பட்டால் அது முற்றிலும் தவறா போய்டும் ....
அர்ச்சனா ரிஷிப் காதல் உண்மையான ஒன்றா கூட இருக்கலாம் ....
உண்மையா இருந்தா இப்படி ஒரு சிட்சிவேஷன் அவ தனியா சந்திச்சிருக்க மாட்டா உமா
கல்யாணமே நடக்க விட்டிருக்கமாட்டான்.....
What is his moto????
அது எங்களுக்கும் தெரியும்......Malliக்கு தான் தெரியும்
அது எங்களுக்கும் தெரியும்......