Sarvam Sakthi Mayam 9

Advertisement

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
Yeppa yenna pechu pesara...nalla mudivu vallaba ckram divorce koduthudu
edhu???
No divorce. vallaba, prachanaiya kaiyila edu.
Ava mudiva thalli podu.
eppadiyum 1 yr aaganumilla.. nichayam divorce kidakaathu.
Mudalla ava kooda(ve) iru..
antha perazhaganai etti nikka vai...

apparam enna... sernthu vekkapattu, engalaiyum vekka pada vachu duet paadunga...
 

Sundaramuma

Well-Known Member
சூப்பர் ஜோ ....:love::love:(y)

இப்போதைக்கு பிரிவு தான் அவங்க இலக்கு ( டெஸ்டினேஷன்)......இறுதியில் அவளுக்கு அவனும் , அவனுக்கு அவளும் தான் இலக்கு ....சுருக்கமா சொன்னா அவங்க பயணம் ஒருத்தரை நோக்கி ஒருத்தர் தான் ..... இப்படி தான் எனக்கு புரியுது .....

english தான் பெஸ்ட் ...தமிழ்-ல சொல்லும் போது நீர்த்து போகுது .....
தங்கபாலு யாரு ??? .....
ஒரு பிரச்சனையில் இருந்து இன்னொன்னு..... இப்படியே போய் எவ்ளோ சிக்கலான விஷயம் வரை போகலாம்....... முடிவே இல்லை.......

ஏதாவது ஆட்டம் இருக்குதா?????
நானும் ஜெய்க்கணும்......
எனக்கு நெருக்கமான எதிரியும் தோற்க்ககூடாது......
நானும் மேலே பாதுகாப்பா இருக்கணும்......
எனக்கு நெருக்கமான எதிரியும் கீழே விழக்கூடாது......

வல்லபன் எக்காரணத்திற்காகவும் அவனோட சுயமரியாதை அடிபடவிடமாட்டான்...... அதே நேரம் அர்ச்சனா இலக்கை அடையவும் உதவுவான்......

போக நினைப்பதோ மிகப்பெரிய பிரம்மை...... மாயை......
வழியோ முழுதும் தடைகள்......
ரெண்டு பேரும் சேர்ந்து போகும் பயணம் என்றாலும் ஒருவருக்கொருவர் இலக்கை அடைவதில் தான் எண்ணமே தவிர சேர்த்துஇருக்கணும் என்பதல்ல......
ஆனால் அவர்கள் ரெண்டு பேரும் சேர்ந்திருப்பது தான் இலக்கு என்பது அவர்களுக்கே தெரியவில்லை.......

Tried my best.......
தங்கபாலுவா இல்லை ஜோ-வே தானா நீங்க தான் சொல்லணும்......
இதோ கேட்டவங்களுக்காக......
@Sundaramuma
@Manimegalai
@fathima.ar
@Aadhi

@mallika மல்லி உங்களுக்கும்......
 

Sainandhu

Well-Known Member
செமையா இருக்கு சகோ. கல்யாணத்திற்கு பிறகு அவனை காதலிக்கவில்லை. அப்படியென்றால் அவனை விட்டுட்டு இருந்துடேன் அர்ச்சு.

Different view....
கல்யாணத்திற்கு பிறகு வேறு ஒருவரை காதலித்தால் தான் கள்ளக்காதல்..
ஆனால் நான்தான், கல்யாணத்திற்கு முன். இருந்தே அவனை காதலிக்கிறேனே
அது எப்படி க.கா ஆகும் என்று கேட்கிறாள் ...
கல்யாணத்திற்கு பிறகு அவனை காதலிக்கவில்லை
என்று சொல்லவில்லை...
Still she is in love with him....
 

Joher

Well-Known Member
சூப்பர் ஜோ ....:love::love:(y)

இப்போதைக்கு பிரிவு தான் அவங்க இலக்கு ( டெஸ்டினேஷன்)......இறுதியில் அவளுக்கு அவனும் , அவனுக்கு அவளும் தான் இலக்கு ....சுருக்கமா சொன்னா அவங்க பயணம் ஒருத்தரை நோக்கி ஒருத்தர் தான் ..... இப்படி தான் எனக்கு புரியுது .....

english தான் பெஸ்ட் ...தமிழ்-ல சொல்லும் போது நீர்த்து போகுது .....
தங்கபாலு யாரு ??? .....

Yes...... எப்போதும் original தான் best......

என்ன உமா தங்கபாலு யாருன்னு கேட்டுடீங்களே?????
Tamil Translator for Raghul Gandhi.....
Ex Tamilnadu Congress Chief
 

Sundaramuma

Well-Known Member
மீண்டும் மீண்டும்
கண்ணீர் சிந்தினாலும்
நிதர்சனம் மாறிவிடுமா

விரும்பியது கிடக்காவினில்
கிடைத்ததை விரும்பிவிடு
இதை உணரும் காலம் தொலைவோ!!!

வேறு வேறு ஆசைகள்
தேடல்கள் இருப்பினும்
வாழ்க்கை இணைத்துவிட்டது

மனம் இணைய முயற்சி
செய்யாது தன் ஆசையை
தேடி பயணம் செய்யும் ஒருத்தி

அவளை நோக்கிய பயணம்
நொடிநேரமும் எதிர்பாராத
தவிப்புகள் தொடர

வார்த்தைகளுக்கு பஞ்சமின்றி
போனது
சில நேரம் உண்மையான நிலையை
கடுமையான வார்த்தைகள் உணர்த்திவிட
இதயத்தில் தீ பிடிக்கதானே செய்யும்
Super:love::love:
 

Sundaramuma

Well-Known Member
என்னோடது......

Yes...... கணவன் மனைவிக்க்கு இடையில் சாத்தியமே......

லவ், புரிந்துகொள்தல், நெருக்கம் வரும் போது ஒருவர் மற்றவருக்கு விட்டுக்கொடுத்து ஜெயிக்க வைக்கிறாங்க........

ஆனால் ஜெய்ப்பதென்னவோ இருவருமே......
(y)(y)(y)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top