Sarvam Sakthi Mayam 9

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
அர்ச்சனா கிட்ட
ரசிக்குற மாதிரி
அழகை தவிர
செயல் ஏதாதவது இருக்கா:p;):unsure:
நாம் வளர்க்கும் குழப்பங்கள் தெரியுதுல்ல...
.மேற்கத்திய பாஷை பேசணும்..படிக்கணும்..உடை உடுத்தனும்..உழைக்கணும்...
ஆனால் நம்ம கலாச்சாரத்திற்கும்...மார்டனுக்கும் இடையே தவிக்கும் பொண்ணாக இன்று தெரியுறா..அதான் அந்த கண்ணீர்...
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
இப்போதைக்கு எப்படியோ போ னு விடாமல் வீட்டுக்கு கூடிட்டு போறாலே
அது!!!
சுய ஆப்பு....பக்கி ஓடிடும் இதோட...கழுத்துல கட்டின கல்லு...கூட்டி வந்துடுவான்;)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top