Sarvam Sakthi Mayam 9

Advertisement

Sainandhu

Well-Known Member
சிறிது தடுமாற்றம்,.....
அவளை நான் பார்த்துக் கொள்கிறேன்,...பயப்பட்ட வேண்டாம்,...
விழிநீர்,உமிழ்நீர் படிந்த கையை துடைக்க
வேறு இடமே கிடைக்க வில்லையா ரௌடி வக்கீலுக்கு....

அனல் அடிக்கும் பேச்சுக்களுக்கு இடையே ...
இதயத்திலே தீ பிடித்தது....முதல் spark.....
:love::love:
 
Hema27

Well-Known Member
நாம் வளர்க்கும் குழப்பங்கள் தெரியுதுல்ல...
.மேற்கத்திய பாஷை பேசணும்..படிக்கணும்..உடை உடுத்தனும்..உழைக்கணும்...
ஆனால் நம்ம கலாச்சாரத்திற்கும்...மார்டனுக்கும் இடையே தவிக்கும் பொண்ணாக இன்று தெரியுறா..அதான் அந்த கண்ணீர்...
அருமை பொன்ஸ்:love:
 
Joher

Well-Known Member
கள்ள காதல் , கள்ள புருஷன் வரிசைல அடுத்து என்ன வரும் ???.....அதை அவன் சொல்லுவான் ....
ரொம்ப தேவை உமா......

இப்போ கூட்டிட்டு போறது ரிஷப் க்கு தெரிஞ்சிடுமோ??????

இங்கே உள்ள கோபத்தை அங்கே காட்டி வம்பில் மாட்டிகொள்வாளா??????
 
Sundaramuma

Well-Known Member
நாம் வளர்க்கும் குழப்பங்கள் தெரியுதுல்ல...
.மேற்கத்திய பாஷை பேசணும்..படிக்கணும்..உடை உடுத்தனும்..உழைக்கணும்...
ஆனால் நம்ம கலாச்சாரத்திற்கும்...மார்டனுக்கும் இடையே தவிக்கும் பொண்ணாக இன்று தெரியுறா..அதான் அந்த கண்ணீர்...
Yes...Correct(y)(y)
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top