Sarvam Sakthi Mayam 6

Advertisement

ThangaMalar

Well-Known Member
மரணம் மாஸு மரணம்
அர்ச்சனாவ பத்தி தெரிஞ்ச பாலாக்கு‌ வல்லப் பத்தி தெரியாதது ரொம்ப தப்பு
அதை விட அவன் கிட்ட வாய் கொடுத்தது ரொம்ப ரொம்ப தப்பு..
அண்ணா வணக்கங்கண்ணாவோட வேற வார்த்தை இனிமே பேசுவான்.....
அண்ணா வணக்கங்கண்ணா. :)

அண்ணிக்கு வணக்கம் சொல்லிடுங்கண்ணா.. :p
 

fathima.ar

Well-Known Member
Yessu..
ஹீரோ investigation இல்லை..
வில்லன் investigation..
அத்தனை கொடூரம்..

என்ன கொடூரம்..
பொண்டாட்டி விட்டுட்டு போனா
அவள் பறந்து போனாளே என்னை மறந்து போனாளேன்னும்
அவள் வருவாளா!!
அவள் வருவாளான்னு
ஃபீல் பன்ற ஆளா நாங்க??
 

Chittijayaram

Well-Known Member
Bala summa erundavana sorimji vittutiye da, avan advocate nu tetiama matiniya, unnai summa vittane santosha padu, archana wait pannu ma vandutu erukan, ini avan erukardu Dan mudivu, nee love panradu vera tetijidichi avanku enna kathutu eruko, avanai ennamo sadaranama ninaichitiye archana,
Sarvam vallbha mayam malli mam very nice update thanks.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top