mallika Administrator Jul 17, 2019 #1 Saranya Hema's Then Thelikkum Thendralaai 15 1 Saranya Hema's Then Thelikkum Thendralaai 15 2
banumathi jayaraman Well-Known Member Jul 17, 2019 #3 Me Second, கனி ஹேமா டியர் Last edited: Jul 17, 2019
banumathi jayaraman Well-Known Member Jul 17, 2019 #4 மிகவும் அருமையான பதிவு, சரண்யா ஹேமா டியர் Last edited: Jul 17, 2019
Joher Well-Known Member Jul 17, 2019 #5 இந்த ஹஸ் punch dialogue பேசன்னே வேஷ்டியை கட்டிருப்பான் போலவே....... சும்மா மாஸ் காட்டி நிக்கிறான் மல்லு வெட்டி minor எனக்கென்ன உங்கம்மா நானா ஹாஸ்பிடல் போறதுக்குள்ள தூங்கிடுவாங்க.... அப்பா உன்ன நினைச்சேன் பாட்டு படிச்சேன்னு நீங்க தான் feel பண்ணனும் அத்தையை நினைச்சு எதையுமே கேட்டு தெரிஞ்சுக்க கூடாது ஹஸ்....... அனுபவிச்சு தெரிஞ்சுக்கணும்.... சுவராஸ்யம் ரசனையோடு பார்க்கிறான் பிரசாத்..... நெருங்குவானா அஷ்மியை??? அம்மா அஷ்மி முடியலாமா உன்னோட...... பிரசாத்துக்கு வர்ற டவுட் எனக்கும்...... அன்னபூரணி insecured-யா பீல் பண்ணுறாங்க....... எல்லாமே பண்ணினாலும் அண்ணன் வீட்டில் பொண்ணு கொடுத்துடணும்னு ஒரு ஆங்காரம்...... எல்லாம் அண்ணன் கொடுத்த இடம்...... நேற்று அகிலாக்கு செய்த பாவம் இப்போ திருப்பி அடிக்குது...... விஷாலுக்கு ஒரு கல்யாணம் நடக்குமா இல்லையா? Last edited: Jul 17, 2019
இந்த ஹஸ் punch dialogue பேசன்னே வேஷ்டியை கட்டிருப்பான் போலவே....... சும்மா மாஸ் காட்டி நிக்கிறான் மல்லு வெட்டி minor எனக்கென்ன உங்கம்மா நானா ஹாஸ்பிடல் போறதுக்குள்ள தூங்கிடுவாங்க.... அப்பா உன்ன நினைச்சேன் பாட்டு படிச்சேன்னு நீங்க தான் feel பண்ணனும் அத்தையை நினைச்சு எதையுமே கேட்டு தெரிஞ்சுக்க கூடாது ஹஸ்....... அனுபவிச்சு தெரிஞ்சுக்கணும்.... சுவராஸ்யம் ரசனையோடு பார்க்கிறான் பிரசாத்..... நெருங்குவானா அஷ்மியை??? அம்மா அஷ்மி முடியலாமா உன்னோட...... பிரசாத்துக்கு வர்ற டவுட் எனக்கும்...... அன்னபூரணி insecured-யா பீல் பண்ணுறாங்க....... எல்லாமே பண்ணினாலும் அண்ணன் வீட்டில் பொண்ணு கொடுத்துடணும்னு ஒரு ஆங்காரம்...... எல்லாம் அண்ணன் கொடுத்த இடம்...... நேற்று அகிலாக்கு செய்த பாவம் இப்போ திருப்பி அடிக்குது...... விஷாலுக்கு ஒரு கல்யாணம் நடக்குமா இல்லையா?
fathima.ar Well-Known Member Jul 17, 2019 #8 Salanga kattaathathu onnu thaan korai.. Enna aaattam Enna aattam Last edited: Jul 17, 2019
Devi29 Well-Known Member Jul 17, 2019 #9 Superb epi sis annapoorani thirunthatha case Asmiya ini hus valarka porana