sindu
Well-Known Member
malli aarivaar paraparamaeரத்னா ,நீங்க நல் ல இருக்க மாட் டீங்க ,என்று
சொல்லு வேண்டிய அவசியமில்லை...
ஏனென்றால்,உங்களின் கீழ்தரமான புத்தி
உங்களை நல்லா இருக்க விடாது என்று
சொல்லி செல்கிறார்......
தங்கள் செல்வாக்கு,செல்வம் இவைற்றை
இழக்கும் நிலை வந்தால் சசிகலாவின்
ஆணவம் அடங்குமோ.......???