Santhathil Paadaatha Kavithai 6

Advertisement

fathima.ar

Well-Known Member
உடன் வளர்ந்த பாசம்
நேசமாக மாறிய தருணம்..
விழி பேச மறுக்கும்
உடல் மொழியும் உடன்படும்...

இம்மாறுதல் போதுமடி
உன்னை ஆழ்ந்து நோக்க..
முன்பு உணராத அழகும்
கூடி தெரிய..
கவனம் சிதற...

ஆழ் மனதில் காதலை
அவன் தேடும் வேளையில்..
வேலை தேடும் மங்கை...
அவளுக்கு அவமரியாதை
தேடும் அவன் பெற்றோர்...
துடிக்கும் தாய் மனது
தவிக்கும் இளமனது..

தவறில்லை என தெரிந்தும்
மன்னிப்பை கேட்கும் வேளையிலும்
நிமிர்வை விடவில்லை..
இணையுமா இரு உள்ளங்கள்.
 

banumathi jayaraman

Well-Known Member
நவீன், எப்பவுமே
உண்மை விளம்பியா
இருக்கானே பா,
மல்லிகா செல்லம்?
 
Last edited:

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
உடன் வளர்ந்த பாசம்
நேசமாக மாறிய தருணம்..
விழி பேச மறுக்கும்
உடல் மொழியும் உடன்படும்...

இம்மாறுதல் போதுமடி
உன்னை ஆழ்ந்து நோக்க..
முன்பு உணராத அழகும்
கூடி தெரிய..
கவனம் சிதற...

ஆழ் மனதில் காதலை
அவன் தேடும் வேளையில்..
வேலை தேடும் மங்கை...
அவளுக்கு அவமரியாதை
தேடும் அவன் பெற்றோர்...
துடிக்கும் தாய் மனது
தவிக்கும் இளமனது..

தவறில்லை என தெரிந்தும்
மன்னிப்பை கேட்கும் வேளையிலும்
நிமிர்வை விடவில்லை..
இணையுமா இரு உள்ளங்கள்.
அழகு ..
இணையுமே
 

banumathi jayaraman

Well-Known Member
உடன் வளர்ந்த பாசம்
நேசமாக மாறிய தருணம்..
விழி பேச மறுக்கும்
உடல் மொழியும் உடன்படும்...

இம்மாறுதல் போதுமடி
உன்னை ஆழ்ந்து நோக்க..
முன்பு உணராத அழகும்
கூடி தெரிய..
கவனம் சிதற...

ஆழ் மனதில் காதலை
அவன் தேடும் வேளையில்..
வேலை தேடும் மங்கை...
அவளுக்கு அவமரியாதை
தேடும் அவன் பெற்றோர்...
துடிக்கும் தாய் மனது
தவிக்கும் இளமனது..

தவறில்லை என தெரிந்தும்
மன்னிப்பை கேட்கும் வேளையிலும்
நிமிர்வை விடவில்லை..
இணையுமா இரு உள்ளங்கள்.
சூப்பர்ப் and excellent,
பாத்திமா செல்லம்
 
Last edited:

aravin22

Well-Known Member
Hi mam

காரணமே சொல்லாமல் எதற்காக காவ்யாவை கிருஷ்ணா அம்மா அப்பாவிடம் மன்னிப்பு கேட்கச்சொல்கின்றார்,அப்படி என்ன காழ்ப்புணர்ச்சி காவ்யா குடும்பத்தின்மீது கிருஷ்ணா அம்மா அப்பாவுக்கு,அப்படி என்னத்தை செய்துவிட்டு முழித்துக்கொண்டிருக்கின்றனர்.


நன்றி
 

Sundaramuma

Well-Known Member
தெரிஞ்சா sorry கேட்க மாட்டாளே.. அதுவும் அவங்களுக்கு தெரியும்ல.. அதான்.. கிடைக்கிற கேப் ல சந்தோசப் படுறாங்க

விஷயம் தெரிஞ்சா மன்னிப்பு கேட்க மாட்டால்ல அதான்...
U Gals .....:p:D
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top