Santhathil Paadaatha Kavithai 2

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
எஸ்..நானும் ஏதோ ஒரு வித சொந்தம்னு தான் நினைக்கிறேன் ...பானு
அம்மா அப்பா நினைச்சா போதுமா .... கிருஷ்ணாவுக்கு காவ்யா மேல இருக்கிறது வெறும் அன்பா
இருந்தாலும் இருக்கலாம் ..... பேசி கெடுத்துகிறாங்க .....
பக்கத்தில் இருந்தால்தானே, பையன்
கிருஷ்ணகுமார், காவ்யாவுக்கும்
அவளோட குடும்பத்துக்கும்
ஹெல்ப் பண்ணுறான்,
எங்கேயாவது தூரமா துரத்தி விட்டுட்டா,
கிருஷ்ணா மறந்துடுவா-ன்னு,
சசிகலாவுக்கு ஒரு நினைப்பு
இருக்கலாம், சுந்தரம்உமா டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
எஸ்..நானும் ஏதோ ஒரு வித சொந்தம்னு தான் நினைக்கிறேன் ...பானு
அம்மா அப்பா நினைச்சா போதுமா .... கிருஷ்ணாவுக்கு காவ்யா மேல இருக்கிறது வெறும் அன்பா
இருந்தாலும் இருக்கலாம் ..... பேசி கெடுத்துகிறாங்க .....
காவ்யாவை தங்களுக்குப் பிடிக்கலை,
தங்களோட ஸ்டேட்டஸ், வசதிக்கு இவளை, கிருஷ்ணா, கல்யாணம் செய்யக்கூடாது=ன்னு நினைச்சு, ஆரம்பத்துலயிருந்தே தங்களோட விருப்பமின்மையை, கிருஷ்ணகுமாரின் பெற்றோர் காட்டுறாங்க பா
ஒருவேளை ரத்னா, ராஜேந்திரனின் சகோதரியோ?
எனக்கென்னவோ, காவ்யா மீது கிருஷ்ணாவுக்கு வெறும் அன்பு மட்டும் தான் இருக்கு-ன்னு தோணலை, சுந்தரம்உமா டியர்
இவன் காவ்யாவை லவ் பண்ணுறா=ன்னு நினைக்கிறேன், சுந்தரம்உமா செல்லம்
 
Last edited:

Manimegalai

Well-Known Member
Hi malli sis,
Super episode..
காவ்யா கிருஷ் உரிமையும் உணர்வுமா இருவரும் நடந்து கொள்வது சூப்பர்..
ஆனால் கிருஷ் ஏன் அப்படி கேட்கிறான்
பல் இல்லாமல் யார் திருமணம் செய்வான்னு கேட்கிறான் :D
அவனுக்கு அந்த எண்ணம் இல்லையா..
ஆனால் அவள் வீட்டுக்கு வரவில்லை என்றவுடன் பதட்டம். ..அம்மாவிடம் கடுமையாக பேசியது என்று கலக்குறானே..கிருஷ் :)
ஆனால் காவ்யா வளர்ந்த குழந்தை...
ரத்னா அம்மாவுக்கும் திட்டு இருக்கு கிருஷ் சும்மா விட மாட்டான்...
நன்றி.
 
banumathi jayaraman

Well-Known Member
Poruppaana pasangala paathu paavam solringa banuma
பொறுப்பான பசங்க தான்
நான் இல்லை=ன்னு சொல்லலையே
ஆனால், பிறந்ததிலிருந்து தகப்பன்
என்று ஒருவர் இல்லாத வீட்டில,
குடும்பத்தலைவர் அப்பா, இல்லாமல்
மூன்று குழந்தைகளை ஒரு இள வயது
விதவை, வளர்த்து ஆளாக்க எவ்வளவு
கஷ்டப்பட்டு போராடியிருப்பாள்?
துள்ளித் திரிய வேண்டிய பள்ளிப் பருவத்தில், பிளஸ் 2 படிக்கும்பொழுதே, சாப்பாட்டுக்கு உழைக்க வேண்டி வந்ததே=ன்னு, எனக்கு ரொம்பவே வருத்தமா இருக்கு, பாத்திமா டியர்
காலை, மாலை இரண்டு நேரமும், வேலை பார்த்தால் படிக்க நேரம் இருக்குமா=ன்னு எனக்கு ரொம்பவே கவலையா இருக்கு, பாத்திமா செல்லம்
 
Last edited:

Sundaramuma

Well-Known Member
Hi malli sis,
Super episode..
காவ்யா கிருஷ் உரிமையும் உணர்வுமா இருவரும் நடந்து கொள்வது சூப்பர்..
ஆனால் கிருஷ் ஏன் அப்படி கேட்கிறான்
பல் இல்லாமல் யார் திருமணம் செய்வான்னு கேட்கிறான் :D
அவனுக்கு அந்த எண்ணம் இல்லையா..
ஆனால் அவள் வீட்டுக்கு வரவில்லை என்றவுடன் பதட்டம். ..அம்மாவிடம் கடுமையாக பேசியது என்று கலக்குறானே..கிருஷ் :)
ஆனால் காவ்யா வளர்ந்த குழந்தை...
ரத்னா அம்மாவுக்கும் திட்டு இருக்கு கிருஷ் சும்மா விட மாட்டான்...
நன்றி.
அதானே...அவனுக்கு அந்த எண்ணம் இல்லையா.....
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top