Kuzhali
Well-Known Member
யார்கிட்ட... உங்க கிட்ட தான்எப்ப நான் மிருகம்னு சொன்னேன்........
இந்தா வந்துட்டியே ரவுண்டு கட்ட ....இதைத்தான் சொன்னேன்.
யார் கிட்ட .....நானெல்லாம் இறங்கினா ..தாங்க மாட்ட ..ஓடிப்போ
மறுபடியும் பில்ட் அப் ஜாஸ்தியா இருக்கே