Santhathil Paadaatha Kavithai 12

Advertisement

malar02

Well-Known Member
STILL ONE MORE EPISODE TO GO FRIENDS,
:)

ரொமான்ஸ் வந்தாச்சு .... இரண்டு பேரின் முக்கிய அங்கம் மொட்டைமாடி அது முக்கியத்துவம் பெறவில்லையென்றால் பின் வரும் பிளாஷ்பேக்கு உயிர் இருக்காதே ....
அது என்ன காதலின் சோகத்திற்க்கும் தாடிக்கும் ஜென்ம ஜென்மாய் தொடர்போ மழித்தால் காதல் துலைந்து போய்விடுமோ என்று வேண்டுதல்.......


எல்லா விஷயத்திலும் இரண்டெழுத்துக்குமுன் 3 எழுத்து கோ.....&......பம் ஆயிடும்

போறபோக்குல சமூக பன்ச் சாமியார் காதல் சொல்லியாச்சு இங்கே தான் நிக்கறீங்க........ சூப்பர்

இறங்கணும் ஆரம்பித்துவிட்டால் நம்மையும் மீறி சுலபமாய் நடந்தேறும்
 
Last edited:

Adhirith

Well-Known Member
ரொமான்ஸ் வந்தாச்சு .... இரண்டு பேரின் முக்கிய அங்கம் மொட்டைமாடி அது முக்கியத்துவம் பெறவில்லையென்றால் பின் வரும் பிளாஷ்பேக்கு உயிர் இருக்காதே ....
அது என்ன காதலின் சோகத்திற்க்கும் தாடிக்கும் ஜென்ம ஜென்மாய் தொடர்போ மழித்தால் காதல் துலைந்து போய்விடுமோ என்று வேண்டுதல்.......


எல்லா விஷயத்திலும் இரண்டெழுத்துக்குமுன் நான்கெழுத்து கோ.....&......பம் ஆயிடும்

போறபோக்குல சமூக பன்ச் சாமியார் காதல் சொல்லியாச்சு இங்கே தான் நிக்கறீங்க........ சூப்பர்

இறங்கணும் ஆரம்பித்துவிட்டால் நம்மையும் மீறி சுலபமாய் நடந்தேறும்

வேண்டுதலுக்கு ...மொட்டை....
காதலுக்கு ......தாடி.....
காதல் சாமியார்......;):p:p:p:D
 

malar02

Well-Known Member
அம்மா ,அப்பாவிடம் பேசுவதை
இன்னும் குறைத்துக்கொள்கிறான்....
அவன் தனக்காக மாறும் போது,
அவளும் தன்னை மாற்றிக் கொள்கிறாள்...சிறிதளவு....
அவர்களை பார்க்கும் பார்வையில்
சிறிது மாற்றத்தை காண்பிக்கிறாள் ...
அவள், மகனின் மனைவியாக வந்தால் சந்தோஷப்படாத அம்மா....
முன்பு இருந்த நிலையில் எந்த மாற்றமும் இல்லை....
திருமணம் செய்ய ஜாதகம் வாங்க வரும் பெற்றோர்களுக்கு
அவன் கேட்கும், கிப்டை கொடுக்க சம்மதிக்கும் அவள்...
முரண்பாடுகளுடன் உடைய உறவுகளை ஏற்படுத்தும்
திருமணமாக இருக்குமா .....???? :oops:

ஹா....ஹா....”smoking kills” என்று தான் தெரியும்..
“Smoking also kisses” என்று இப்பதான், புரிந்தது.....;):p:D

மல்லி, ரொமான்ஸ்க்கான property ஐ,
கதைக்கு கதை வேறுபடுத்தி காண்பிப்பதில் ....
.உங்களை மிஞ்ச ஆளே கிடையாது...;):p
நீங்க “ Queen of Romance “ தான் போங்க.....:D


தாடிக்குள் கண்கள். , பிரேம ம், நிவின் முகம்
கண்முன் வந்து போனது.....;):p


Waiting for the end episode, with
all expalnations.....and expectations....:)
/ஹா....ஹா....”smoking kills” என்று தான் தெரியும்..
“Smoking also kisses” என்று இப்பதான், புரிந்தது...../:p:D:D:D:D
 

mithravaruna

Well-Known Member
ஹாய் மல்லி,

காதல் காத்திருந்தால் கூடும் எனில்
காதலர்கள் காத்திருக்கலாமோ..?
காதல் பார்த்திருந்தால் தேடும் எனில்
காதலர்கள் பார்த்திருக்கலாமோ...?
காதல் மன்னித்தால்,
அன்பு அரவணைக்குமோ...?

நன்றி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top