banumathi jayaraman
Well-Known Member
ஹா... ஹா... ஹா.............இல்ல கதைக்கே இவ்வளவு டவுட்டு கேட்குறீங்களே...
க்ளாஸ்ல டீச்சர்ஸ் கிட்ட எவ்வளவு டவுட் கேட்டிங்க
அப்போ-லாம் கேட்கலைப்பா,
கேட்கவும் முடியாது,
டீச்சரைக் கண்டால் பயம்,
பாத்திமா டியர்
நோ, தைரியம்/courage பா
Last edited: