banumathi jayaraman
Well-Known Member
லவ்வெர்ஸுக்கு இடையில,நான் டைம் சொல்லல, பானு..
சமாதானமாக சரியான காரணம் என்னனு கேட்கிறேன்...
ரீசன் not necessarily,
தங்கமலர் செல்லம்
இருந்தாலும், எனக்கு
தோணினதை சொல்றேன் பா
காவ்யா and கிருஷ்ணகுமார்,
இருவரும் ஒருவரையொருவர்
பார்க்கும் வரை-தான்,
இவங்களுக்குள்ள ஈகோ, கெத்து, etc.,
பார்த்தவுடனே, பேசினவுடனே,
இரண்டு பேருக்குமே
பத்திக்கிச்சு, தங்கமலர் டியர்
Last edited: