malar02
Well-Known Member
சிறு வயதில் இருந்தே அறிவாளி குழந்தை வரஷுThankyou very much for the welcome wishes friends,
Here comes the first episode of ongoing tamil novel
Sangeetha Jaathi Mullai
Eagerly waiting to know from you all.
EPISODE 1
அவன் ஹான்சம் ஆனவன் அது கவரவில்லை அவன் மேல் திணிக்கப்படும் மரியாதை கவருகிறது
ஒரு மனிதனை நல்லவனாக்குவதும் தீயவனாக்குவதும் அவனின் சந்தர்ப்ப சூழ்நிலைகள் என்பது எழுதப்படாத உண்மை ................உண்மைதான் ஆனால் இவையிரண்டிலும் எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதில் தான் வாழ்க்கை அடங்கி இருக்கிறது