Sangeetha Jaathi Mullai

Advertisement

malar02

Well-Known Member
Thankyou very much for the welcome wishes friends,

Here comes the first episode of ongoing tamil novel

Sangeetha Jaathi Mullai

Eagerly waiting to know from you all.



EPISODE 1
சிறு வயதில் இருந்தே அறிவாளி குழந்தை வரஷு
அவன் ஹான்சம் ஆனவன் அது கவரவில்லை அவன் மேல் திணிக்கப்படும் மரியாதை கவருகிறது
ஒரு மனிதனை நல்லவனாக்குவதும் தீயவனாக்குவதும் அவனின் சந்தர்ப்ப சூழ்நிலைகள் என்பது எழுதப்படாத உண்மை ................உண்மைதான் ஆனால் இவையிரண்டிலும் எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதில் தான் வாழ்க்கை அடங்கி இருக்கிறது
 

ThangaMalar

Well-Known Member
thanks porchelvi, yes aval kunam azhagu, matravargalai kurai sollaatha kunam, prachanagalai aduthavar paarvaiyil irunthu anugum kunam appadi thaan padaikka ninaithirukkiraen. varumaa theriyavailai.
அது அழகா வந்துருச்சி.. (y)
சரித்திரம் படைச்சிருச்சி.. :love:
 

ThangaMalar

Well-Known Member
எப்படி சைட் அடிக்கிறான், இப்படி..
இவன் தானே சகலமும் அவளே னு மாறினான், பின்னாடி..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top