sangeetha jaathi mullai 49

Advertisement

ThangaMalar

Well-Known Member
விஸ்வா வர்ஷிய பார்த்தது போய், அவள இவன பார்க்க சொல்றான்..
அவளும் சொன்ன பேச்சு கேட்குறா..
முத்தம் கூட அனுமதிக்கிறா..
Good girl Varshi...
 

fathima.ar

Well-Known Member
Nammalum பார்த்து பார்த்து தான் வளர்த்தோம்.. எல்லாம் அவங்க அவங்க இஷ்டத்துக்கு பண்ணிக்கிட்டாங்க...

ஆனால் இந்த பொண்ணு அப்பாகிட்ட கேட்டு சம்மதம் சொல்லுது..
நம்ம பிள்ளைங்களோட மேல்
 

Joher

Well-Known Member
Nammalum பார்த்து பார்த்து தான் வளர்த்தோம்.. எல்லாம் அவங்க அவங்க இஷ்டத்துக்கு பண்ணிக்கிட்டாங்க...

ஆனால் இந்த பொண்ணு அப்பாகிட்ட கேட்டு சம்மதம் சொல்லுது..
நம்ம பிள்ளைங்களோட மேல்

வளர்ப்பில் குறை இல்லை.......
பிள்ளைகள் வளர்த்துக்கொள்ளும் முடிவெடுக்கும் சுதந்திரம்.......

முன்னது....... விட்டாலும் என்னை பார்த்துக்கொள்ள முடியும்.......
பின்னது....... எனக்கு அப்பா மட்டும் தான்........
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top