அவனே குழப்புத்துல இருக்கான்...இதுவா....அதுவாஐஸ்வர்யா கூட கல்யாணம் சொல்றான்.. டின்னர் கூப்பிடுறான்...
அப்புறம் வர்ஷி டிரஸ் பார்க்கலையே னு வருத்தப்படுறான்..
டேய்.. என்னடா குழப்புறே...

வர்ஷ் dialogue.....கண்ணுக்குள் நூறு நிலவா???
இரண்டு நிலா தான்....
தகநாம கஷ்டத்துல இருக்கோம்கிறதுக்காக
என்ன வேணா பேச கூடாது