ஆரம்பத்துலையே,
செம அசத்தலாக
இருக்காளே பா,
இந்த சமுத்திரா,
கீதாஞ்சலி டியர்?
ஆனாலும், அக்காவை
விடுத்து தம்பிக்கு,
கல்யாணம் ஆயிடுச்சா,
கீதாஞ்சலி டியர்?
அதுவும், நான்கு வயதில்
மகள் வேறு இருக்கிறாளா?
அப்போ, சமுத்திரா..............?
No no ippovae idhellaam ketkap pasadaadhu ma..
அப்போ, சமுத்திரா...............?
இவளுக்கு, கல்யாணம்
ஆயிடுச்சா?
இல்லையா பா,
கீதாஞ்சலி செல்லம்?
Haha.
குருவைப் பார்க்க
வந்தவர்கள், சுதாம்மாவும்,
ஏற்கனவே குருவை, லவ்
பண்ணியவளும் தானே,
(குரு, ட்ரிங்க் பண்ணிட்டிருந்த
பாருக்கு வந்து, குரு கிட்ட
மது அபிஷேகம்
வாங்கினவதானே)
கீதாஞ்சலி டியர்?
(அவளோட பெயர்,
எனக்கு மறந்து
விட்டது பா)
Wowwww sema nyabaga sakthi ma ungalukku
சூப்பர்ப், கீத்து செல்லம்
ஆரம்பத்துலையே,
எங்க சமுத்திரா,
சுனாமியா, சுழன்று,
சுழன்றடிக்குறாளேப்பா,
கீதாஞ்சலி டியர்?
Haha tsunami ye dhan unga guru vai thookka vandha tsunami