Happy New year geethu mam. இப்படியே குருக்கு ஒரு ஒரு வேலையா பழக்கி விடுங்க. பயபுள்ள நல்லா பழகட்டும். நாள பின்ன புள்ள குட்டியாகும் போது ரொம்ப உபயோகமா இருக்கும். எப்படியும் குருவ வழிக்கு கொண்டு வர்றக்குள்ள சம்முக்கு எல்லாம் மறந்துடும்.
Happy happy new year da.. haha avan oru naal seiyyiradhe perusu idhil innuma vaaippillaa vaaipilla