Samuthira-18

Advertisement

Suvitha

Well-Known Member
இந்த குருவிற்கு கொஞ்சம் திண்ணக்கம் அதிகம் தான் பா..
ஆனால் டாக்டர் நல்லா நச்சுன்னு நாலு வார்த்தை கேட்டாங்களோ, எனக்கு கொஞ்சம் நிம்மதி ஆச்சு..

அஸ்வின் அசத்திட்ட செல்லம்..
குரு மாதிரி மரமண்டைகளுக்கு உன்னோட way of treatment தான் சரி..

ஒருவழியா மனைவிக்காக பால் பாத்திரத்தை கையில் பிடித்துவிட்டான் குரு..
டேய் செல்லோ!! இப்ப தான்டா உன்னை பார்க்க அழகா இருக்கு:D
 
Geethanjali

Writers Team
Tamil Novel Writer
Nice update . Happy New year pa . Intha varudathilavathu please konjam regular update kudukka muyarchi pannunga geethu dear

Acho so sorry pa ippadi elloraiyum kaathirukka vachadhuku nichayama weekly one update avadhu koduthidaren pa.. thanks for the lovely support:):)
 
Geethanjali

Writers Team
Tamil Novel Writer
வெட்டி னு நீங்களே சொல்றீங்க கீத்து செல்லம்..
அப்படில்லாம் இருக்ககூடாது செல்லம்..regular ஆக ud குடுத்திடுங்க பார்ப்போம்..
அப்புறம் கமெண்ட்ஸ் அள்ளும் பாருங்க..

Hehe naanga unmaiya mattumdhan pesuvom la;)
Hm apdingareenga koduthiduvom:):);)
 
Geethanjali

Writers Team
Tamil Novel Writer
இந்த குருவிற்கு கொஞ்சம் திண்ணக்கம் அதிகம் தான் பா..
ஆனால் டாக்டர் நல்லா நச்சுன்னு நாலு வார்த்தை கேட்டாங்களோ, எனக்கு கொஞ்சம் நிம்மதி ஆச்சு..

அஸ்வின் அசத்திட்ட செல்லம்..
குரு மாதிரி மரமண்டைகளுக்கு உன்னோட way of treatment தான் சரி..

ஒருவழியா மனைவிக்காக பால் பாத்திரத்தை கையில் பிடித்துவிட்டான் குரு..
டேய் செல்லோ!! இப்ப தான்டா உன்னை பார்க்க அழகா இருக்கு:D

Ada paavigala enake en guruva ippodhan pidikka aarambichudhu! adhukulla elloruma serndhu pillaiya thittureengale:(:(

என்ன என்ன ஒரு வக்கீல் பால் பாத்திரத்தை கையில் பிடிக்கும் போது தான் உங்களுக்கு அழகா இருக்கா:mad: டேய் குரு change the mode;)
 
இப்பத்தான் அவனுக்கு குடும்பஸ்தன் ஆகுறதுக்கு உள்ள 10 அம்சத்தில் ஒன்னே ஒன்னு கை வந்து இருக்குது கண்ணு..
பயபுள்ள இன்னும் பல படிகள் தாண்டனும் சம்சார சாகரத்தில் குதிக்க;)
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top