Samuthira-18

Advertisement

Santhiya s

Active Member
Happy New year geethu mam. இப்படியே குருக்கு ஒரு ஒரு வேலையா பழக்கி விடுங்க. பயபுள்ள நல்லா பழகட்டும். நாள பின்ன புள்ள குட்டியாகும் போது ரொம்ப உபயோகமா இருக்கும். எப்படியும் குருவ வழிக்கு கொண்டு வர்றக்குள்ள சம்முக்கு எல்லாம் மறந்துடும்.
 

Chitrasaraswathi

Well-Known Member
வெட்டி னு நீங்களே சொல்றீங்க கீத்து செல்லம்..
அப்படில்லாம் இருக்ககூடாது செல்லம்..regular ஆக ud குடுத்திடுங்க பார்ப்போம்..
அப்புறம் கமெண்ட்ஸ் அள்ளும் பாருங்க..
நான் இப்படி போடலாமானு நினைத்தேன் ஆனால் நீங்க போட்டுவிட்டீர்கள் சுவி
 

Kavyajaya

Well-Known Member
Yakka.. episode sooper aana enna pathave illa.. ippadi aadikoru naal amaavaasaiku oru naal nu vantha konjam perusaa thara vendaam.. :p:p

Ipo neenga vetti thaan endru sonna vaakin padi.. udalum ullamum nandraaga irukureenga nu nambi naan update kekuren.. ini weekly twice vendum.. dot ka..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top