Suvitha
Well-Known Member
இந்த குருவிற்கு கொஞ்சம் திண்ணக்கம் அதிகம் தான் பா..
ஆனால் டாக்டர் நல்லா நச்சுன்னு நாலு வார்த்தை கேட்டாங்களோ, எனக்கு கொஞ்சம் நிம்மதி ஆச்சு..
அஸ்வின் அசத்திட்ட செல்லம்..
குரு மாதிரி மரமண்டைகளுக்கு உன்னோட way of treatment தான் சரி..
ஒருவழியா மனைவிக்காக பால் பாத்திரத்தை கையில் பிடித்துவிட்டான் குரு..
டேய் செல்லோ!! இப்ப தான்டா உன்னை பார்க்க அழகா இருக்கு